அகர்தலா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகர்தலா
Agartala
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்மேற்கு திரிப்புரா மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்52,849[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சுதின் ராய் பர்மன்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்

அகர்தலா சட்டமன்றத் தொகுதி (Agartala Assembly constituency) என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் பெயர் கட்சி
1972 அஜாய் பிஸ்வாஸ் சுயேச்சை
1977 இந்திய பொதுவுடமைக் கட்சி
1983 மாணிக் சர்க்கார்
1988 பிபு குமாரி தேவி இந்திய தேசிய காங்கிரசு
1993 நிருபன் சக்ரவர்த்தி இந்திய பொதுவுடமைக் கட்சி
1998 சுதீப் ராய் பர்மன் இந்திய தேசிய காங்கிரசு
2003
2008
2013
2018 பாரதிய ஜனதா கட்சி
2022^ இந்திய தேசிய காங்கிரசு
2023

^இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்[தொகு]

2023 election[தொகு]

2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: அகர்தலா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சுதிப் ராய் பர்மன் 26,435 57.37
பா.ஜ.க பப்பியா தத்தா 18,273 39.64
நோட்டா நோட்டா 562 1.22
வாக்கு வித்தியாசம் 8163
பதிவான வாக்குகள் 46,092
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

2022 இடைத்தேர்தல்[தொகு]

திரிபுரா சட்டமன்ற இடைத்தேர்தல் 2022]]: அகர்தலா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சுதிப் ராய் பர்மன் 17,431 43.46 +42.02
பா.ஜ.க அசோக் சின்கா 14,268 35.57 -21.01
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிருஷ்ணா மஜூம்தர் 6,808 16.97 -23.06
திரிணாமுல் காங்கிரசு பன்னா தேப் 842 2.1 +1.43
நோட்டா நோட்டா 411 1.02 +0.25
வாக்கு வித்தியாசம் 3,163 7.89 -8.66
பதிவான வாக்குகள் 40,122 77.29
பதிவு செய்த வாக்காளர்கள்
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்

2018 தேர்தல்[தொகு]

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: அகர்தலா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சுதிப் ராய் பர்மன் 25,234 56.58 +54.64
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிருஷ்ணா மஜூம்தர் 17,852 40.03 -5.71
காங்கிரசு பிரசாந்தா சென் செளத்ரி 646 1.44 -50.84
திரிணாமுல் காங்கிரசு பன்னா தேப் 302 0.67 N/A
திரிபுரா மக்கள் கட்சி பிரபின் சின்கா 215 0.48 N/A
நோட்டா நோட்டா 344 0.77 N/A
வாக்கு வித்தியாசம் 7,382 16.55
பதிவான வாக்குகள் 44,593 90.79 -0.84
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம் +52.74

2013 தேர்தல்[தொகு]

2013 திரிபுரா சட்டமன்றத்ட் தேர்தல்: அகர்தலா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சுதிப் ராய் பர்மன் 22,160 52.28
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சங்கர் பிரசாத் தத்தா 19,398 45.74
பா.ஜ.க சுசில் ராய் 823 1.94
வாக்கு வித்தியாசம் 2,762 6.54
பதிவான வாக்குகள் 42,381 91.63
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.