பாசிகர் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசிகர்
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்ஹரியானா, டெல்லி, குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ஜம்முவும் காஷ்மீரும், மத்தியப் பிரதேசம், கர்நாடகா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
58,236 (1981)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3bfr


பசிகர் மொழி ஒரு வகைப்படுத்தப்படாத திராவிட மொழியாகும். இந்தியாவில், ஹரியானா, டெல்லி, குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ஜம்முவும் காஷ்மீரும், மத்தியப் பிரதேசம், கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் பரவலாகப் பேசப்பட்டு வரும் இம்மொழி ஏறத்தாள 58,236 மக்களால் பேசப்படுகிறது.

சொந்த மொழியில் இவர்களது கல்வியறிவு மிகவும் குறைவானது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசிகர்_மொழி&oldid=3170663" இலிருந்து மீள்விக்கப்பட்டது