பாசிகர் மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பசிகர் | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | ஹரியானா, டெல்லி, குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ஜம்முவும் காஷ்மீரும், மத்தியப் பிரதேசம், கர்நாடகா | |
| பேசுபவர்கள்: | 58,236 (1981) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் வகைப்படுத்தாத் திராவிடம் பசிகர் |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | bfr | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
பசிகர் மொழி ஒரு வகைப்படுத்தப்படாத திராவிட மொழியாகும். இந்தியாவில், ஹரியானா, டெல்லி, குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ஜம்முவும் காஷ்மீரும், மத்தியப் பிரதேசம், கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் பரவலாகப் பேசப்பட்டு வரும் இம்மொழி ஏறத்தாள 58,236 மக்களால் பேசப்படுகிறது.
சொந்த மொழியில் இவர்களது கல்வியறிவு மிகவும் குறைவானது.