எல்லபுடையாம்பட்டி
எல்லபுடையாம்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636903 |
எல்லபுடையாம்பட்டி (Ellepudayampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொல்லைவிலும், அரூரிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 534 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2,066 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 992 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 1,074 என்றும் உள்ளது.[2]