உருசிய தூரகிழக்கு நடுவண் மாவட்டம்

ஆள்கூறுகள்: 48°42′N 135°12′E / 48.700°N 135.200°E / 48.700; 135.200
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தூரகிழக்கு நடுவண் மாவட்டம்
Дальневосточный федеральный округ
உருசியாவில் தூரகிழக்கு நடுவண் மாவட்டத்தின் அமைவிடம்
உருசியாவில் தூரகிழக்கு நடுவண் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு உருசியா
உருவாக்கம்18 மே 2000
நிர்வாக மையம்விளாதிவசுத்தோக்
அரசு
 • சனாதிபதியின் தூதர்யூரி டிரூட்னெவ்
பரப்பளவு
 • மொத்தம்69,52,600 km2 (26,84,400 sq mi)
 • பரப்பளவு தரவரிசை1st of 8 (40,6% of the country)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்83,71,257
 • தரவரிசை8th of 8 (5,6 % of the country)
 • அடர்த்தி1.2/km2 (3.1/sq mi)
 • நகர்ப்புறம்
??%
 • நாட்டுப்புறம்
??%
Time zones
புரியாத்தியாஒசநே+08:00 (Irkutsk Time)
அமூர் மாகாணம், சபைக்கால்சுக்கி பிரதேசம் மற்றும் சகா குடியரசின்ன் பெரும்பகுதி (excluding districts in UTC+10:00 and UTC+11:00 time zones)ஒசநே+09:00 (Yakutsk Time)
யூதர்களின் தன்னாட்சி மாகாணம், கபரோவ்ஸ்க் பிரதேசம், பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு மற்றும் சகா குடியரசின் ஓமியாகோன்ஸ்கி, உஸ்ட்-யான்ஸ்கி மற்றும் வெர்கோயன்ஸ்கி மாவட்டங்கள்ஒசநே+10:00 (Vladivostok Time)
மகதான் மாகாணம், சகாலின் மாகாணம், மற்றும் சகா குடியரசின் அபிஸ்கி, அலைகோவ்ஸ்கி, மாம்ஸ்கி, நிஸ்னெகோலிம்ஸ்கி, ஸ்ரெட்னெகோலிம்ஸ்கி மற்றும் வெர்க்னெகோலிம்ஸ்கி மாவட்டங்கள்ஒசநே+11:00 (Magadan Time)
சுகோத்கா மற்றும் கம்சாத்கா பிரதேசம்ஒசநே+12:00 (Kamchatka Time)
கூட்டாட்சிப் பகுதிகள்11 contained
பொருளாதாரப் பகுதிகள்1 contained
ம.மே.சு. (2018)0.810[2]
very high · 4th
இணையதளம்DFO.gov.ru
பிகின் தேசிய பூங்கா, பிரிமோர்ஸ்கி கிராய்

தூர கிழக்கு நடுவண் மாவட்டம் (Far Eastern Federal District,உருசியம்: Дальневосто́чный федера́льный о́круг, Dalnevostochny federalny okrug) என்பது உருசியாவின் எட்டு நடுவண் மாவட்டங்களில் மிகப் பெரியது ஆகும். என்றாலும் குறைந்த மக்கள் தொகை கொண்டது. 2010 ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 8,371,257 (75.5% நகர்ப்புறம் [3] ) ஆகும். முழு நடுவண் மாவட்டமும் உருசியாவின் தூரக் கிழக்கில், ஆசியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

தூர கிழக்கு நடுவண் மாவட்டமானது 18, மே, 2000 அன்று சனாதிபதி விளாடிமிர் புடினால் நிறுவப்பட்டது. தற்போதய சனாதிபதி தூதராக யூரி ட்ரூட்னெவ் உள்ளார். 2018 நவம்பரில், புரியாத்தியா மற்றும் சபைக்கால்சுக்கி பிரதேசம் ஆகியவை நடுவண் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன.[4] தூர கிழக்கு நடுவண் மாவட்டத்தின் நிர்வாக மையமானது கபரோவ்ஸ்கிலிருந்து விளாதிவசுத்தோக்கிற்கு 2018 திசம்பரில் மாற்றப்பட்டது.[5]

மக்கள்வகைப்பாடு[தொகு]

கூட்டாட்சி அமைப்புகள்[தொகு]

தூர கிழக்கு கூட்டாட்சி மாவட்டம்
# கொடி கூட்டாட்சி அமைப்பு பரப்பளவு கிமீ 2இல் மக்கள் தொகை (2010) தலைநகரம் / நிர்வாக மையம்
1 அமூர் மாகாணம் 361,900 830,103 பிளாகோவெஷ்சென்ஸ்க்
2 புரியாத்தியா குடியரசு 351,300 971,021 உலன்-உதே
3 யூதர்களின் தன்னாட்சி மாகாணம் 36,300 176,558 பீரோபிட்ஜான்
4 சபைக்கால்சுக்கி பிரதேசம் 431,900 1,107,107 சிதா
5 கம்சாத்கா பிரதேசம் 464,300 322,079 பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி
6 மகதான் மாகாணம் 462,500 156,996 மகதன்
7 பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு 164,700 1,956,497 விளாதிவசுத்தோக்
8 சகா குடியரசு 3,083,500 958,528 யாகுட்ஸ்க்
9 சகாலின் மாகாணம் 87,100 497,973 யுஷ்னோ-சகலின்ஸ்க்
10 கபரோவ்ஸ்க் பிரதேசம் 787,600 1,343,869 கபரோவ்ஸ்க்
11 சுகோத்கா தன்னாட்சி வட்டாரம் 721,500 50,526 அனதிர்
பெகுல்னெஸ்கோ ஏரி, சுகோட்கா

மிகப்பெரிய நகரங்கள் (75,000 க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டவை)[தொகு]

தூர கிழக்கு நடுவண் மாவட்டத்தில் 82 நகரங்கள் உள்ளன. இவற்றில் 14 நகரங்களில் 75,000 க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

  1. விளாதிவசுத்தோக் : 592,034
  2. கபரோவ்ஸ்க் : 577,441
  3. உலன்- உதே: 404,426
  4. சிட்டா : 324,444
  5. யாகுட்ஸ்க் : 269,601
  6. கொம்சோமோல்ஸ்க் -ஆன்-அமூர் : 263,906
  7. பிளாகோவ்ஷென்ஸ்க் : 214,309
  8. யுஷ்னோ -சகலின்ஸ்க் : 181,728
  9. பெட்ரோபாவ்லோவ்ஸ்க்- காம்சட்ஸ்கி: 179,780
  10. Ussuriysk : 158.004
  11. நக்கோட்காவிற்கு : 148.826
  12. Artyom : 102.603
  13. மகதான் : 95.982
  14. Birobidzhan : 75.413

தூர கிழக்கு நடுவண் மாவட்டத்தின் சனாதிபதி தூதர்கள்[தொகு]

  1. கான்ஸ்டான்டின் புலிகோவ்ஸ்கி (18 மே 2000 - 14 நவம்பர் 2005)
  2. கமில் இஷாகோவ் (14 நவம்பர் 2005 - 2 அக்டோபர் 2007)
  3. ஓலேக் சஃபோனோவ் (30 நவம்பர் 2007 - 30 ஏப்ரல் 2009)
  4. விக்டர் இஷாயேவ் (30 ஏப்ரல் 2009 - 30 ஆகஸ்ட் 2013)
  5. யூரி பி. ட்ரூட்னெவ் (31 ஆகஸ்ட் 2013 - தற்போது வரை)

குறிப்புகள்[தொகு]

  1. "1.1. ОСНОВНЫЕ СОЦИАЛЬНО-ЭКОНОМИЧЕСКИЕ ПОКАЗАТЕЛИ в 2014 г." [MAIN SOCIOECONOMIC INDICATORS 2014]. Regions of Russia. Socioeconomic indicators - 2015 (in ரஷியன்). Russian Federal State Statistics Service. Archived from the original on 26 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 26 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
  3. "Far Eastern Federal District, Russia Guide". russiatrek.org. பார்க்கப்பட்ட நாள் 2019-05-26.
  4. "Официальный интернет-портал правовой информации". publication.pravo.gov.ru. Archived from the original on 2022-02-05. பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
  5. meduza.io https://meduza.io/news/2018/12/13/putin-perenes-stolitsu-dalnevostochnogo-federalnogo-okruga-vo-vladivostok. பார்க்கப்பட்ட நாள் 2018-12-13. {{cite web}}: Missing or empty |title= (help)