ஹொங்கொங்கின் காலக்கோடு
Appearance
ஹொங்கொங்கின் வரலாறு |
---|
காலக்கோடு
|
ஹொங்கொங்கின் காலக்கோடு |
பிரித்தானியக் குடியேற்றம் |
பிரித்தானியக் குடியேற்றம் |
மீள்பொறுப்பளிப்பு |
ஏனைய வரலாறுகள் |
பிற தலைப்புகள் |
ஹொங்கொங் |
ஹொங்கொங் வரலாற்றின் காலக்கோடு.
சீனப் பேரரசு ஆட்சியின் கீழ்
[தொகு]காலம் | ஆட்சி | நிகழ்வுகள் | ஏனைய மக்கள்/நிகழ்வுகள் |
---|---|---|---|
221 BC | குயின் அரசவம்சம் | சீன வரலாற்றின் கட்டுப்பாட்டில் இருந்தமைக்கான முதல் பதிவு | |
206 BC | ஹன் அரசவம்சம் | மா வான் தீவில் பூர்வக்குடிகள் | |
25 AD | லெய் செங் அக் கல்லறைகள் (மற்றும்.) | ||
901 AD | புன்டி இனத்தவரின் குடியிருப்பு | ||
1075 | சோங் அரசவம்சம் | கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்விக்கூடம் லை யிங் கல்விக்கூடம் | |
1163 | ஹொங்கொங்கில் உப்பு வயல்கள் அதிகாரப்பூர்வமாக நடாத்தப்பட்டது | ||
1277 | சீனப் அரச நீதிமன்றம், லந்தாவு தீவின் சில்வர்மைன் குடா பகுதியில் யெமென் படைகள் அகதிகளாக இருப்பது காணப்பட்டது | ||
1513 | மிங் அரசவம்சம் | யோர்சு அல்வாரெசு சுன் மூன் வருகை | |
1661 | குயிங் அரசவம்சம் | காங்சி அரசவம்சம் குவாங்தோவ் கடலோரப் பகுதிகளில் இருந்து வெளியேறும் படி கட்டளையிட்டது. அதாவது தற்போதைய ஹொங்கொங் பகுதிகள் உட்பட[1] | |
1669 | கடலோரச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது | ||
1685 | காங்சி அரசவம்சம் கண்டன் பகுதியில் நிரந்தரமாக வணிக நிறுவியது | ||
1757 | பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி அபின் வணிகத்தை தென் சீனாவுக்குள் பலவந்தமாக தொடர அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது | ||
1793 | ஆங்கிலோ-சீன உறவு | ||
1839 | முதலாம் அபின் போர் (1839–42) |
பிரித்தானிய குடியேற்றம்
[தொகு]பிரித்தானிய அரசின் குடியேற்ற நாடு
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hong Kong Museum of History: "The Hong Kong Story" Exhibition Materials" (PDF). Archived from the original (PDF) on 2009-04-18. பார்க்கப்பட்ட நாள் 2011-02-03.
வெளியிணைப்புகள்
[தொகு]- Hong Kong Timeline at Mtholyoke பரணிடப்பட்டது 2005-11-27 at the வந்தவழி இயந்திரம்