ஹொங்கொங்கின் காலக்கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹொங்கொங்கின் வரலாறு
Hkhistory.jpg
காலக்கோடு

ஹொங்கொங்கின் காலக்கோடு
வரலாற்றுக்கு முற்காலம்
சீனப் பேரரசின் ஆட்சி
அபினிப் போர்கள்

பிரித்தானியக் குடியேற்றம்

பிரித்தானியக் குடியேற்றம்
1800 முதல் 1930 வரை
யப்பான் ஆக்கிரமிப்பு
1950களில்
1960களில்
1970களில்
1980களில்
1990களில்

மீள்பொறுப்பளிப்பு

ஹொங்கொங் ஆட்சியுரிமை மீள்பொறுப்பளிப்பு
ஹொங்கொங் 1997ன் பின்

ஏனைய வரலாறுகள்

வான்பறத்தல் வரலாறு
பேருந்து வரலாறு
தொடருந்து வரலாறு

பிற தலைப்புகள்

பண்பாடு
பொருளாதாரம்
கல்வி
புவியியல்
அரசியல்

ஹொங்கொங்

ஹொங்கொங் விக்கிவாசல்

ஹொங்கொங் வரலாற்றின் காலக்கோடு.

சீனப் பேரரசு ஆட்சியின் கீழ்[தொகு]

காலம் ஆட்சி நிகழ்வுகள் ஏனைய மக்கள்/நிகழ்வுகள்
221 BC குயின் அரசவம்சம் சீன வரலாற்றின் கட்டுப்பாட்டில் இருந்தமைக்கான முதல் பதிவு
206 BC ஹன் அரசவம்சம் மா வான் தீவில் பூர்வக்குடிகள்
25 AD லெய் செங் அக் கல்லறைகள் (மற்றும்.)
901 AD புன்டி இனத்தவரின் குடியிருப்பு
1075 சோங் அரசவம்சம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்விக்கூடம் லை யிங் கல்விக்கூடம்
1163 ஹொங்கொங்கில் உப்பு வயல்கள் அதிகாரப்பூர்வமாக நடாத்தப்பட்டது
1277 சீனப் அரச நீதிமன்றம், லந்தாவு தீவின் சில்வர்மைன் குடா பகுதியில் யெமென் படைகள் அகதிகளாக இருப்பது காணப்பட்டது
1513 மிங் அரசவம்சம் யோர்சு அல்வாரெசு சுன் மூன் வருகை
1661 குயிங் அரசவம்சம் காங்சி அரசவம்சம் குவாங்தோவ் கடலோரப் பகுதிகளில் இருந்து வெளியேறும் படி கட்டளையிட்டது. அதாவது தற்போதைய ஹொங்கொங் பகுதிகள் உட்பட[1]
1669 கடலோரச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது
1685 காங்சி அரசவம்சம் கண்டன் பகுதியில் நிரந்தரமாக வணிக நிறுவியது
1757 பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி அபின் வணிகத்தை தென் சீனாவுக்குள் பலவந்தமாக தொடர அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது
1793 ஆங்கிலோ-சீன உறவு
1839 முதலாம் அபின் போர் (1839–42)

பிரித்தானிய குடியேற்றம்[தொகு]

பிரித்தானிய அரசின் குடியேற்ற நாடு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]