ஹொங்கொங் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹொங்கொங்கின் வரலாறு
Hkhistory.jpg
காலக்கோடு

ஹொங்கொங்கின் காலக்கோடு
வரலாற்றுக்கு முற்காலம்
சீனப் பேரரசின் ஆட்சி
அபினிப் போர்கள்

பிரித்தானியக் குடியேற்றம்

பிரித்தானியக் குடியேற்றம்
1800 முதல் 1930 வரை
யப்பான் ஆக்கிரமிப்பு
1950களில்
1960களில்
1970களில்
1980களில்
1990களில்

மீள்பொறுப்பளிப்பு

ஹொங்கொங் ஆட்சியுரிமை மீள்பொறுப்பளிப்பு
ஹொங்கொங் 1997ன் பின்

ஏனைய வரலாறுகள்

வான்பறத்தல் வரலாறு
பேருந்து வரலாறு
தொடருந்து வரலாறு

பிற தலைப்புகள்

பண்பாடு
பொருளாதாரம்
கல்வி
புவியியல்
அரசியல்

ஹொங்கொங்

ஹொங்கொங் விக்கிவாசல்

ஹொங்கொங் வரலாற்று ரீதியாக சீனாவின் தென் கடலோரத்தில் புவியியல் அமைவிடமாக அமைந்துள்ளது. இந்த நிலப்பரப்பில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் குடியிருப்புகள் இருந்துள்ளன என தொல்பொருளாய்வுகள் கூறுகின்றன. இருப்பினும் சீனப் பேரரசிடம் இருந்து பிரித்தானியர் ஹொங்கொங்கை கைப்பற்றி அவர்கள் கட்டுப்பாட்டுக்கு வரும் வரை, இப்பகுதிகளில் மக்கள் வசித்தது தொடர்பான எந்த எழுத்தாவணங்களும் இருக்கவில்லை. பிரித்தானியர் ஹொங்கொங்கை கைப்பற்றும் போது அதன் கரையோரப் பகுதிகளில் சில மீனவக் குடில்களும், உப்பு வயல்களும் மட்டுமே இருந்தன.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொங்கொங்_வரலாறு&oldid=3230126" இருந்து மீள்விக்கப்பட்டது