உள்ளடக்கத்துக்குச் செல்

வான்கேடே அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வான்கேடே அரங்கம்
அரங்கத் தகவல்
அமைவிடம்மும்பை
உருவாக்கம்1974
இருக்கைகள்32000
உரிமையாளர்மும்பை துடுப்பாட்டச் சங்கம்
கட்டிடக் கலைஞர்சசி பிரபு அன்ட் அசோசியேட்ஸ்
ஒப்பந்ததாரர்பி.இ.பில்மோரியா கம்பனி
இயக்குநர்மும்பை துடுப்பாட்டச் சங்கம்
குத்தகையாளர்மும்பை துடுப்பாட்ட அணி
மும்பை இந்தியன்ஸ்
முடிவுகளின் பெயர்கள்
கார்வாரே பவிலியன் முனை
டாட்டா முனை
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு23 - 29 ஜனவரி 1975:
 இந்தியா மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு3 - 7 டிசம்பர் 221:
 இந்தியா இங்கிலாந்து
முதல் ஒநாப17 ஜனவரி 1987:
 இந்தியா இலங்கை
கடைசி ஒநாப17 மார்ச் 2023:
 இந்தியா ஆத்திரேலியா
முதல் இ20ப22 டிசம்பர் 2012:
 இந்தியா இங்கிலாந்து
கடைசி இ20ப3 ஜனவரி 2023:
 இந்தியா v  இலங்கை
17 மார்ச் 2023 இல் உள்ள தரவு
மூலம்: கிரிக்கின்போ

வான்கடே அரங்கம் என்பது இந்தியாவின் மும்பையில் உள்ள ஒரு பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கமாகும்.[1] இது மும்பை துடுப்பாட்டக் குழுவுக்கு (எம்சிஏ) சொந்தமானதாகும். மும்பை இந்தியன்ஸ் அணியின் உள்ளக அரங்கமாகும். இது MCA, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) ஆகியவற்றின் தலைமையங்களைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Caless, Kit (19 February 2017). "クリケットの街から眺めるインドサッカー界の未来" [The future of Indian football seen from the city of cricket]. vice.com (in ஜப்பானியம்). Vice Japan. Archived from the original on 28 January 2022. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்கேடே_அரங்கம்&oldid=3804713" இலிருந்து மீள்விக்கப்பட்டது