வானவில் அலகுத் தூக்கான்
Appearance
வானவில் அலகுத் தூக்கான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | [Piciformes]
|
குடும்பம்: | |
பேரினம்: | [Ramphastos]
|
இனம்: | R. sulfuratus
|
இருசொற் பெயரீடு | |
Ramphastos sulfuratus [René-Primevère Lesson], 1830 |
வானவில் அலகுத் தூக்கான், கந்தக மார்புத் தூக்கான் அல்லது அடித்தட்டை அலகுத் தூக்கான் (Ramphastos sulfuratus) என்பது தூக்கான் குடும்பத்தைச் சேர்ந்த இலத்தீன் அமெரிக்கா அங்கத்துவ வண்ணமயமான ஒரு பறவையாகும். இது பெலீசு நாட்டின் தேசியப்பறவையுமாகும்.[2] தூக்கான் அல்லது பேரலகுப் பறவை என்று இதனைக் குறிப்பிடுவர்.[3]
இப்பறவை பற்றிய செய்திகள்
[தொகு]இது தன் அலகுடன் சேர்ந்து நீளம் கிட்டத்தட்ட 42 முதல் 55 cm (17 முதல் 22 அங்) வரை காணப்படும்.[4] இவற்றின் பெரிய வண்ணமான அலகு சராசரி சுமார் 12–15 cm (4.7–5.9 அங்) நீளமாக, இதன் மொத்த நீளத்தில் மூன்றில் ஒருபங்காகக் காணப்படும். இதன் நிறை சுமார் 380–500 g (13–18 oz) காணப்படும்.[5] இந்தப் பறவை பழவகைகளை மட்டுமே தின்னும். இதன் ஒலி தவளை கத்துவது போல இருக்ககும்.[3]
உசாத்துணை
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Ramphastos sulfuratus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 நவம்பர் 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ "About Belize – National Symbols". Government of Belize. Archived from the original on 2007-07-27. பார்க்கப்பட்ட நாள் 8 பெப்ரவரி 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 3.0 3.1 தினத்தந்தி, 30-3-2018, சிறுவர் தங்கமலர், பக்கம் 6
- ↑ Skutch, Alexander F. (1971). "Life History of the Keel-billed Toucan". The Auk 88 (2): 381–396. doi:10.2307/4083886. http://sora.unm.edu/sites/default/files/journals/auk/v088n02/p0381-p0396.pdf.
- ↑ "Keel-billed Toucan, Costa Rica – information, where to see it, and photos". Anywherecostarica.com. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச்சு 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- A Photo Gallery of Toucans பரணிடப்பட்டது 2007-04-11 at the வந்தவழி இயந்திரம் at Emerald Forest Bird Gardens
- Keel-billed toucan Stamps (7 countries) at bird-stamps.org
- Bibliography of online ornithological articles which explore the natural history of the Rainbow or Keel-billed toucan, Ramphastos sulfuratus sulfuratus.