உள்ளடக்கத்துக்குச் செல்

வழிக்கடவு

ஆள்கூறுகள்: 11°23′19″N 76°20′47″E / 11.388663°N 76.346505°E / 11.388663; 76.346505
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வழிக்கடவு
சிற்றூர்
நடுக்காணி மலை
நடுக்காணி மலை
ஆள்கூறுகள்: 11°23′19″N 76°20′47″E / 11.388663°N 76.346505°E / 11.388663; 76.346505
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
679333
தொலைபேசி குறியீட்டு எண்04931
வழிக்கடவு நகரம்

வழிக்கடவு (Vazhikkadavu) என்பது இந்தியாவின், கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தின், நிலம்பூர் வட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும்.

நிலவியல்

[தொகு]

இது நிலம்பூருக்கு வடகிழக்கில் 20 கி.மீ. தொலைவில் சி.என்.ஜி (கோழிக்கோடு-நிலாம்பூர்-கூடலூர்) சாலையில் அமைந்துள்ளது . கேரள-தமிழ்நாடு எல்லை வழிக்கடவுலிருந்து 10 கி.மீ தொவைவில் உள்ளது.

வழிக்கடவு நகரம் வழியாக கரக்கோடென் புழா பாய்ந்து முண்டாவில் மருதப்புழவில் இணைகிறது. புன்னப்பூழா தென்கிழக்கு பகுதி வழியாக பாய்கிறது.

போக்குவரத்து

[தொகு]

சாலை

[தொகு]

வழிக்கடாவு கேரளத்தின் முக்கிய நகரங்கள் / ஊர்களுடன் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பேருந்துகள் மஞ்சேரி, பெரிந்தல்மண்ணா, கோழிக்கோடு, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், திருவனந்தபுரம் போன்றவற்றுக்கு செல்கின்றன. மாநிலங்களுக்கு இடையிலான பேருந்துகள் கூடலூர், உதகமண்டலம், மைசூர், மண்டியா, ஹாசன், பெங்களூர், சுல்தான் பத்தேரி ஆகிய ஊர்களுக்கு சென்றடைகின்றன.

தார் சாலைகள் வழிக்கடவை காரக்கோடு, வெள்ளக்கட்டா, பூவதிப்பாயில், மருதா (மாமங்கரா வழியாக), நெல்லிக்குத்து (மணிமூலியில் இருந்து) ஆகியவற்றை இணைக்கின்றன.

தொடருந்து

[தொகு]

அருகிலுள்ள தொடருந்து நிலையம் நிலம்பூர் சாலை தொடருந்து நிலையமாகும்

வானூர்தி

[தொகு]

அருகிலுள்ள வானூர்தி நிலையம் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வழிக்கடவு&oldid=3021147" இலிருந்து மீள்விக்கப்பட்டது