வனயுத்தம்
Appearance
வன யுத்தம் | |
---|---|
இயக்கம் | ஏ.எம்.ஆர். ரமேஷ் |
தயாரிப்பு | ஏ.எம்.ஆர். ரமேஷ் வி. சீனிவாஸ் ஜெகதீஸ் |
திரைக்கதை | ஏ.எம்.ஆர். ரமேஷ் |
இசை | சந்தீப் சௌதா |
நடிப்பு | அர்ஜுன் கிசோர் விஜயலட்சுமி |
ஒளிப்பதிவு | விஜய் மில்டன் |
படத்தொகுப்பு | ஆண்டோனி |
கலையகம் | அட்சய கிரியேசன்ஸ் - சாய் ஸ்ரீ சினிமாஸ் - எஸ் லாட் எண்டர்டெயின்மெண்ட் |
வெளியீடு | 14 பிப்ரவரி 2013 |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
வனயுத்தம் என்பது 2013-இல் ஏ.எம்.ஆர்.இரமேஷ் இயக்கிய தமிழ், கன்னடத் திரைப்படமாகும். இத்திரைப்படம் அட்டகாசா என்ற பெயரில் கன்னடத்தில் வெளியானது.[1] இத்திரைப்படம் வீரப்பன் அவர்களின் வாழ்க்கையையும், திரைப்பட நடிகர் இராஜ்குமார் அவர்களை வீரப்பன் கடத்தியதையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
கிஷோர், அர்ஜுன், விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.[2]
நடிகைகள்
[தொகு]- அர்ஜுன் - காவலர் கி. விஜயகுமார்
- கிஷோர் - வீரப்பன்
- ராய் லட்சுமி (நடிகை) - விஜதா வசிஷ்ட்
- விஜயலட்சமி - முத்துலட்சுமி
- சுரேஷ் ஓபராய் - ராஜ்குமார்
- ரவி காலே - செந்தாமரைக் கண்ணன்
- ஜெயசித்ரா - ஜெ. ஜெயலலிதா
- சுலோச்சனா - பர்வதமா ராஜ்குமார்
- பாவானா ராவ் - சாந்தினி
- சம்பத் ராஜ் - செதுக்குளி கோவிந்தன்
- ஏ. எம். ஆர். ரமேஷ் - குருநாதா
- சுகேந்திர பிரசாத் - ஸ்ரீனிவாஸ்
- நாகப்பா -
- தினேஷ் மங்களூர் - மந்திரி நாகப்பா
- வி. ஐ.எஸ். ஜெயபாலன்
- யோகி தேவராஜ் - வீரப்பன் தந்தை
- சுமா குகா - விஜயக்குமாரின் மனைவி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Veerappan Attahasa based on Dr. Rajkumar's kidnap". oneindia.com. Archived from the original on 2014-02-02. பார்க்கப்பட்ட நாள் 2012-06-30.
- ↑ "'Attahasa' on Thursday ". IndiaGlitz. 2013-02-13. பார்க்கப்பட்ட நாள் 2014-04-26.