வடமாதிமங்கலம் ரயில் நிலையம்
Appearance
வடமாதிமங்கலம் ரயில் நிலையம் Vadamathimangalam Railway station | ||
---|---|---|
நகரமிடை இரயில், பிராந்திய இரயில், சாதாரண இரயில் & சரக்கு இரயில் | ||
பொது தகவல்கள் | ||
அமைவிடம் | ஆரணி - திருவண்ணாமலை நெடுஞ்சாலை, வடமாதிமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | |
ஏற்றம் | 213 மீட்டர்கள் (699 அடி) | |
உரிமம் | இந்திய இரயில்வே | |
இயக்குபவர் | தென்னக இரயில்வே | |
தடங்கள் | விழுப்புரம் - திருவண்ணாமலை - காட்பாடி
(வேலூர்) (திருவண்ணாமலை கிளை) | |
நடைமேடை | 1 | |
இருப்புப் பாதைகள் | 1 | |
இணைப்புக்கள் | Add→{{rail-interchange}} | |
கட்டமைப்பு | ||
கட்டமைப்பு வகை | At Grade | |
தரிப்பிடம் | ஆம் | |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | ஆம் | |
மற்ற தகவல்கள் | ||
நிலையக் குறியீடு | VMM | |
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே | |
வரலாறு | ||
மின்சாரமயம் | ஆம் | |
சேவைகள் | ||
1.திருப்பதி விரைவு, 2.பெங்களூரு விரைவு, 3.விழுப்புரம் ரயில், 4.புதுச்சேரி விரைவு, 5.கடலூர் விரைவு, 6. மதுரை விரைவு 7.ராமேஸ்வரம் விரைவு, 8. மன்னார்குடி வண்டி, 9. மாயவரம் வண்டி
|
வடமாதிமங்கலம் ரயில் நிலையம் (Vadamathimangalam Railway Station) திருவண்ணாமலை மாவட்டத்தில் வடமாதிமங்கலம் எனுமிடத்தில் ஆரணி - திருவண்ணாமலை நெடுஞ்சாலை மற்றும் வடமாதிமங்கலம் - துரிஞ்சிகுப்பம் சாலையில் அமைந்துள்ளது.
வடமாதிமங்கலம் - துரிஞ்சிகுப்பம் சாலையில் வடமாதிமங்கலம் ரயில் சந்திப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் தென்னக இரயில்வே யின் பழைய மெயின் லைன் எனப்படும் சித்தூர், காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், கடலூர் ரயில் பாதையில் வடமாதிமங்கலம் ரயில் நிலையம் உள்ளது. இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1889 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. வடமாதிமங்கலம் ரயில் பாதை மின்மயமாக்க பட்ட ரயில் பாதையாகும்.