உள்ளடக்கத்துக்குச் செல்

லைகோடான் டேவிடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லைகோடான் டேவிடி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
கொலுபிரிடே
துணைக்குடும்பம்:
கொலும்பிரினே
பேரினம்:
லைகோடான்
இனம்:
லை. டேவிடி
இருசொற் பெயரீடு
லைகோடான் டேவிடி
வோஜெல் மற்றும் பலர், 2012

லைகோடான் டேவிடி (Lycodon davidi) எனும் டேவிட்டு வரையன் பாம்பு, லாவோசில் காணப்படும் ஒரு பாம்பு சிற்றினம் ஆகும்.

வாழிடம்

[தொகு]

டேவிட்டு வரையன் பாம்பு, பசுமையான சுண்ணக்கரடு காடுகளில் காணப்படுகிறது. இந்தச் சிற்றினம் பிரான்சு நாட்டினைச் சார்ந்த பேட்ரிக் டேவிட்டு ஊர்வன விலங்கினங்கள் குறித்துச் செய்த பங்களிப்பிற்காக இந்தச் சிற்றினம் பெயரிடப்பட்டது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Janssen HY, Pham CT, Ngo HT, Le MD, Nguyen TQ, Ziegler T 2019. A new species of Lycodon Boie, 1826 (Serpentes, Colubridae) from northern Vietnam. ZooKeys 875: 1-29
  2. Lycodon davidi at the Reptarium.cz Reptile Database
  3. NEANG, THY; TIMO HARTMANN, SEIHA HUN, NICHOLAS J. SOUTER & NEIL M. FUREY 2014. A new species of wolf snake (Colubridae: Lycodon Fitzinger, 1826) from Phnom Samkos Wildlife Sanctuary, Cardamom Mountains, southwest Cambodia. Zootaxa 3814 (1): 068–080
"https://ta.wikipedia.org/w/index.php?title=லைகோடான்_டேவிடி&oldid=4050740" இலிருந்து மீள்விக்கப்பட்டது