ரெம்டிசிவியர்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
(2S)-2-{(2R,3S,4R,5R)-[5-(4-Aminopyrrolo[2,1-f] [1,2,4]triazin-7-yl)-5-cyano-3,4-dihydroxy-tetrahydro-furan-2-ylmethoxy]phenoxy-(S)-phosphorylamino}propionic acid 2-ethyl-butyl ester | |
மருத்துவத் தரவு | |
வணிகப் பெயர்கள் | வெக்லரி |
AHFS/திரக்ஃசு.காம் | ஆய்வுக் கட்டுரை |
மெட்லைன் ப்ளஸ் | a620033 |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | அறிவுறுத்தப்படவில்லை |
சட்டத் தகுதிநிலை | ? |
வழிகள் | நரம்புவழி |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 1809249-37-3 |
ATC குறியீடு | None |
பப்கெம் | CID 121304016 |
DrugBank | DB14761 |
ChemSpider | 58827832 |
UNII | 3QKI37EEHE |
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D11472 |
ChEBI | [1] |
ChEMBL | CHEMBL4065616 |
ஒத்தசொல்s | GS-5734 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C27 |
ரெம்டிசிவியர் என்பது கில்லியட் சைன்சஸ் என்கிற உயிரியல் மருந்துற்பத்தி நிறுவனத்தால் கண்டு பிடிக்கப்பட்ட வைரஸ் தடுப்பு மருந்தாகும். இது ஊசி மூலம் சிரையில் (இரத்தநாளம்) செலுத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக இதை பயன்படுத்த ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் அனுமதி அளித்துள்ளன.[1][2][3]
பயன்பாடு மற்றும் பக்கவிளைவுகள்
[தொகு]துவக்கத்தில் கல்லீரல் அழற்சிக்கு பயன்படுத்தி வந்த ரெம்டிசிவியரை எபோலா வைரசுக்கு எதிராக பயன்படுத்தியதை அடுத்து நல்ல விளைவுகள் ஏற்பட்டதால், கொரோனா வைரசுக்கு எதிரான ஆற்றலும் ஆராயப்பட்டது.[4][5]
முடிவில் இம்மருந்தை கொரோனா வைரசுக்கு எதிராக பயன்படுத்துவதென உலக சுகாதார நிறுவனம் முடிவெடுத்து.[6]அமெரிக்காவில் இம்மருந்து முதல் தர முக்கிய மருந்துகளின் பால் வைக்கப்பட்டுள்ளது.[7]
குமட்டல், கல்லீரல் வீக்கம், மயக்கநிலை, குறைந்த இரத்த அழுத்தம் கொள்தல் மற்றும் வியர்த்தல் ஆகியவை இம்மருந்தின் பக்க விளைவுகளாய் அறியப்படுகின்றது.[8]
அதிகபட்ச விளைவுகளாக மூச்சுத்திணறல், சிவப்பணு குறைதல், பொட்டாசியம் இழத்தல், உடல் நடுக்கம் மற்றும் குடல் அழுத்தம் ஆகியவை ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கில்லியட் சைன்சஸ் - பத்திரிக்கையாளர் சந்திப்பு".
- ↑ "ரெம்டிசிவியர் - ட்ரக்ஸ் டாட் காம்".
- ↑ "கோவிட் 19 க்கு ரெம்டிசிவியர் பரிந்துரை - கில்லியட் டாட் காம்".
- ↑ "ரெம்டிசிவியரின் கதை - தி நியூ ஆர்க் டைம்ஸ்".
- ↑ "எபோலாவுக்கு எதிராக ரெம்டிசிவியர் - என்சிபிஐ".
- ↑ "உலக சுகாதார நிறுவனத்தின் முடிவு - சைன்ஸ்மேக்".
- ↑ "புதிய மருந்துகளின் பட்டியல் - எஃப் டி ஏ".
- ↑ "ரெம்டிசிவியரின் பக்க விளைவுகள் - எஃப்டிஏ".
- ↑ "ரெம்டிசிவியரின் அதிகபட்ச விளைவுகள் - என்சிபிஐ".