மு. பெ. கிரி
மு. பெ. கிரி (M. P. Giri) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் செங்கம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் செங்கம் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]
சட்டமன்ற உறுப்பினராக[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
2016 | செங்கம் | திமுக | 95,939 | 45.90% |
2021 | செங்கம் | திமுக | 108,081 | 48.73% |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 62. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
- ↑ நிரந்தர சட்டமன்ற உறுப்பினர்..." - சலசலப்பில் திருவண்ணாமலை திமுக!. நக்கீரன் இதழ். 09- மார்ச் -2021. https://www.nakkheeran.in/24-by-7-news/politics/permanent-mla-candidate-giri-campaign-dmk-executives-raise-tough-questions.
- ↑ "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.