மிக்-15
Appearance
மிக்-15 | |
---|---|
சீன பறப்பியல் நூதனசாலையில் உள்ள தென் கொரிய மிக்-15 | |
வகை | Fighter |
உற்பத்தியாளர் | மிக்கோயன் |
முதல் பயணம் | 30 திசம்பர் 1947 |
அறிமுகம் | 1949 |
தற்போதைய நிலை | பயிலுனர் சேவை |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | சோவியற் வான்படை சீன வான்படை கொரிய மக்கள் வான்படை ஏனைய 41 |
தயாரிப்பு எண்ணிக்கை | ~12,000 + ~6,000 அனுமதி பத்திரத்தின் கீழ் |
பின் வந்தது | மிக்-17 |
மிக்-15 (Mikoyan-Gurevich MiG-15; (உருசியம்: Микоян и Гуревич МиГ-15; நேட்டோ பெயர்: "Fagot") என்பது மிக்கோயன் நிறுவனத்தினால் சோவியற் ஒன்றியத்திற்காக தயாரிக்கப்பட்ட தாக்குதல் வானூர்தி. மிக்-15 அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட வானூர்திகளில் ஒன்றாக உள்ளது. இது 12,000 உற்பத்தி செய்யப்பட்டதுடன், வெளிநாடுகளுக்கு அனுமதி பத்திரத்தின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டவற்றுடன் மொத்தமான 18,000 இற்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டன.[1] கொரியப் போரில் சிறப்பான வானூர்தியான அமெரிக்கத் தயாரிப்பான எப்-86 சபருடன் மிக்-15 குறிப்பிடப்பட்டதுடன், எப்போதும் சிறந்த சண்டை வானூர்திகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.[2]
உசாத்துணை
[தொகு]- ↑ "Mikoyan-Gurevich MiG-15 (Ji-2) Fagot B." பரணிடப்பட்டது 2015-12-20 at the வந்தவழி இயந்திரம் Smithsonian National Air and Space Museum. Retrieved: 27 August 2011.
- ↑ Minnesota Air National Guard Museum." பரணிடப்பட்டது 2017-11-07 at the வந்தவழி இயந்திரம் mnangmuseum.org. Retrieved: 20 September 2013.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- Noland,David. Fighter Planes: MiG-15. The Air Power of the Evil Empire
- The Mikoyan MiG-15 at Greg Goebel's AIR VECTORS
- Warbird Alley: MiG-15 page- Information about privately owned MiG-15s
- MiG-15 in Korea
- MiG-15 Fagot at Global Security.org
- MiG-15 Fagot at Global Aircraft
- MiG-15 Fagot at FAS
- Cuban MiG-15
- MiG Alley USA, Aviation Classics, Ltd Reno, Nevada பரணிடப்பட்டது 2010-11-19 at the வந்தவழி இயந்திரம்
- Collection of MiG-15 photos on Geolocation.ws