மிக்-15

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிக்-15
சீன பறப்பியல் நூதனசாலையில் உள்ள தென் கொரிய மிக்-15
வகை Fighter
உற்பத்தியாளர் மிக்கோயன்
முதல் பயணம் 30 திசம்பர் 1947
அறிமுகம் 1949
தற்போதைய நிலை பயிலுனர் சேவை
முக்கிய பயன்பாட்டாளர்கள் சோவியற் வான்படை
சீன வான்படை
கொரிய மக்கள் வான்படை
ஏனைய 41
தயாரிப்பு எண்ணிக்கை ~12,000 + ~6,000 அனுமதி பத்திரத்தின் கீழ்
பின் வந்தது மிக்-17

மிக்-15 (Mikoyan-Gurevich MiG-15; (உருசியம்: Микоян и Гуревич МиГ-15; நேட்டோ பெயர்: "Fagot") என்பது மிக்கோயன் நிறுவனத்தினால் சோவியற் ஒன்றியத்திற்காக தயாரிக்கப்பட்ட தாக்குதல் வானூர்தி. மிக்-15 அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட வானூர்திகளில் ஒன்றாக உள்ளது. இது 12,000 உற்பத்தி செய்யப்பட்டதுடன், வெளிநாடுகளுக்கு அனுமதி பத்திரத்தின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டவற்றுடன் மொத்தமான 18,000 இற்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டன.[1] கொரியப் போரில் சிறப்பான வானூர்தியான அமெரிக்கத் தயாரிப்பான எப்-86 சபருடன் மிக்-15 குறிப்பிடப்பட்டதுடன், எப்போதும் சிறந்த சண்டை வானூர்திகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.[2]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mikoyan-Gurevich MiG-15
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிக்-15&oldid=3606480" இலிருந்து மீள்விக்கப்பட்டது