உள்ளடக்கத்துக்குச் செல்

மால்திய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


Maltese
Malti
நாடு(கள்) மால்ட்டா

 ஆத்திரேலியா
 கனடா
 இத்தாலி
 ஐக்கிய இராச்சியம்

 ஐக்கிய அமெரிக்கா [1]
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
371,900 (1975)[1]  (date missing)
இலத்தீன்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 மால்ட்டா
 ஐரோப்பிய ஒன்றியம்
மொழி கட்டுப்பாடுNational Council for the Maltese Language
Il-Kunsill Nazzjonali tal-Ilsien Malti
மொழிக் குறியீடுகள்
ISO 639-1mt
ISO 639-2mlt
ISO 639-3mlt

மால்திய மொழி என்பது ஆபிரோ ஆசிய மொழிகளின் கீழ்வரும் அரபு மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி மால்டா, கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று முதல் நான்கு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Ethnologue entry for Maltese
"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்திய_மொழி&oldid=1881256" இலிருந்து மீள்விக்கப்பட்டது