மங்கிய இலைக் குரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கிய இலைக் குரங்கு[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Primates
குடும்பம்:
Cercopithecidae
பேரினம்:
Trachypithecus
இனம்:
T. obscurus
இருசொற் பெயரீடு
Trachypithecus obscurus
(Reid (taxonomy), 1837)
Dusky leaf monkey range

மங்கிய இலைக் குரங்கு (கண்ணாடி இலைக் குரங்கு; Dusky leaf monkey or spectacled leaf monkey) இந்த வகையான குரங்குகள் பாலூட்டிகள் இனத்தைச்சேர்ந்ததாகும். இவை ஒரு மூதாதயர் வகையைச்சேர்ந்தது.[2] இவை மலேசியா, பர்மா, தாய்லாந்து, மற்றும் இந்தியாவில் மேற்கு வங்கம், திரிபுரா காடுகளில் காணப்படுகின்றன. இவை அதிகமாக வேட்டையாடப்பட்டு அழியும் நிலையில் உள்ளது. இவற்றில் பல இனக்குழுக்கள் கொண்டுள்ளன. அவை :[1]

  • Trachypithecus obscurus obscurus
  • Trachypithecus obscurus flavicauda
  • Trachypithecus obscurus halonifer
  • Trachypithecus obscurus carbo
  • Trachypithecus obscurus styx
  • Trachypithecus obscurus seimundi
  • Trachypithecus obscurus sactorum

மங்கிய இலைக் குரங்கு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Colin Groves (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பக். 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100725. 
  2. 2.0 2.1 "Trachypithecus obscurus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கிய_இலைக்_குரங்கு&oldid=2194173" இலிருந்து மீள்விக்கப்பட்டது