போசா ஏர் பிளைட் 213

ஆள்கூறுகள்: 33°35′15″N 73°08′55″E / 33.58750°N 73.14861°E / 33.58750; 73.14861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போசா ஏர் பிளைட் 213
A Boeing 737-200 in Britannia Airways livery, similar to the one involved in the accident
விபத்து சுருக்கம்
நாள்20 ஏப்ரல் 2012
சுருக்கம்Under investigation
இடம்இஸ்லாமாபாத், பாகிஸ்தான்
33°35′15″N 73°08′55″E / 33.58750°N 73.14861°E / 33.58750; 73.14861
பயணிகள்121
ஊழியர்6
உயிரிழப்புகள்127 (all)
தப்பியவர்கள்0
வானூர்தி வகைபோயிங் 737-236
இயக்கம்போசா ஏர்
வானூர்தி பதிவுAP-BKC
பறப்பு புறப்பாடுஜின்னா பன்னாட்டு விமான நிலையம், கராச்சி
சேருமிடம்பெனாசிர் பூட்டோ பன்னாட்டு விமான நிலையம்
இஸ்லாமாபாத்

போசா ஏர் பிளைட் 213 ஆனது பாகிஸ்தானிய விமான நிறுவனம் போசா ஏர் நிறுவனத்தினால் இயக்கப்பட்ட ஒரு பயணிகள் விமானம். 20 ஏப்ரல் 2012, அன்று ஜின்னா பன்னாட்டு விமான நிலையம், கராச்சியிலிருந்து சென்ற போயிங் 737-236 விமானம் மோசமான வானிலை காரணாமாக பெனாசிர் பூட்டோ பன்னாட்டு விமான நிலையம், இசுலாமாபாத்தை நெருங்கும் போது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 121 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினர் உள்பட உயிரிழந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போசா_ஏர்_பிளைட்_213&oldid=1368700" இலிருந்து மீள்விக்கப்பட்டது