போசா ஏர் பிளைட் 213
![]() A Boeing 737-200 in Britannia Airways livery, similar to the one involved in the accident | |
விபத்து தொகுப்பு | |
---|---|
நாள் | 20 ஏப்ரல் 2012 |
வகை | Under investigation |
Site | இஸ்லாமாபாத், பாகிஸ்தான் 33°35′15″N 73°08′55″E / 33.58750°N 73.14861°E |
பயணிகள் | 121 |
சிப்பந்திகள் | 6 |
உயிரிழந்தோர் | 127 (all) |
உயிர் தப்பியோர் | 0 |
விமான வகை | போயிங் 737-236 |
இயக்குனர் | போசா ஏர் |
Tail number | AP-BKC |
புறப்பாடு | ஜின்னா பன்னாட்டு விமான நிலையம், கராச்சி |
வந்தடையும் இடம் | பெனாசிர் பூட்டோ பன்னாட்டு விமான நிலையம் இஸ்லாமாபாத் |
போசா ஏர் பிளைட் 213 ஆனது பாகிஸ்தானிய விமான நிறுவனம் போசா ஏர் நிறுவனத்தினால் இயக்கப்பட்ட ஒரு பயணிகள் விமானம். 20 ஏப்ரல் 2012, அன்று ஜின்னா பன்னாட்டு விமான நிலையம், கராச்சியிலிருந்து சென்ற போயிங் 737-236 விமானம் மோசமான வானிலை காரணாமாக பெனாசிர் பூட்டோ பன்னாட்டு விமான நிலையம், இசுலாமாபாத்தை நெருங்கும் போது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 121 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினர் உள்பட உயிரிழந்தனர்.