ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையம்
(ஜின்னா பன்னாட்டு விமான நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையம் Quaid-e-Azam International Airport قاۂد اعظم بین الاقوامی ہوائی اڈا |
|||
---|---|---|---|
![]() |
|||
![]() |
|||
ஐஏடிஏ: KHI – ஐசிஏஓ: OPKC
|
|||
சுருக்கமான விபரம் | |||
வானூர்தி நிலைய வகை | பொது | ||
உரிமையாளர்/இயக்குனர் | பாகிஸ்தான் உள்நாட்டு வானூர்திப் போக்குவரத்து ஆணையம் | ||
சேவை புரிவது | கராச்சி | ||
அமைவிடம் | கராச்சி, சிந்து, பாகிஸ்தான் | ||
மையம் | ஏர்புளு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஷஹீன் ஏர் போஜா ஏர் |
||
உயரம் AMSL | 100 ft / 30 m | ||
ஆள்கூறுகள் | 24°54′24″N 067°09′39″E / 24.90667°N 67.16083°E | ||
இணையத்தளம் | |||
ஓடுபாதைகள் | |||
திசை | நீளம் | மேற்பரப்பு | |
மீ | அடி | ||
07R/25L | 3,400 | 11,155 | Concrete |
07L/25R | 3,200 | 10,500 | Concrete |
புள்ளிவிவரங்கள் (2011) | |||
பயணிகள் | 61,62,900 | ||
கையாளப்பட்டுள்ள சரக்குகள் | 1,69,124. |
ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையம் (உருது: جناح بین الاقوامی ہوائی اڈا) (ஐஏடிஏ: KHI, ஐசிஏஓ: OPKC) (முன்பு கியைது-இ-அசாம் பன்னாட்டு வானூர்தி நிலையம் قاۂد اعظم بین الاقوامی ہوائی اڈا) ஆனது பாகிஸ்தானின் மிகப்பெரிய பன்னாட்டு மற்றும் உள்நாட்டு வானூர்தி நிலையம் ஆகும். மேலும் இதன் பயணிகள் முனையம் جناح ٹرمینل ஜின்னா முனையம் என பொதுவாக அறியப்டுகிறது. பாகிஸ்தானின் நிறுவனரும், முதலாம் ஆளுனரும் (Governor-General) மற்றும் சட்ட வல்லுனருமான முகமது அலி ஜின்னாவின் பெயரால் இவ்விமான \நிலையம் ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையம் என அழைக்கப் படுகிறது.