உள்ளடக்கத்துக்குச் செல்

பொட்டுதூரி கங்கா ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டுதூரி கங்கா ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1967–1970
தொகுதிஆதிலாபாத் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 சூன் 1933 (1933-06-07) (அகவை 91)
நிசாமாபாத் , தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சுசீலா தேவி
பிள்ளைகள்5 (1 மகன் மற்றும் 4 மகள்கள் )
பெற்றோர்ராஜா ரெட்டி
வாழிடம்(s)ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா
வேலைஅரசியல்வாதி

பொட்டுதூரி கங்கா ரெட்டி (ஆங்கில மொழி: Poddutoori Ganga Reddy, பிறப்பு: 07 சூன் 1933) ஓர் இந்திய அரசியல்வாதியும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். 1967 ஆம் ஆண்டு ஆதிலாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 4ஆவது மக்களவையின் உறுப்பினராக இருந்துள்ளார்[1][2][3][4].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Member Profile". Lok Sabha website இம் மூலத்தில் இருந்து 2 பிப்ரவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140202114002/http://164.100.47.132/LssNew/biodata_1_12/1929.htm. பார்த்த நாள்: 21 January 2014. 
  2. "Election Results 1967". Election Commission of India. http://eci.nic.in/eci_main/statisticalreports/LS_1967/Vol_I_LS_67.pdf. பார்த்த நாள்: 21 January 2014. 
  3. "Election Results 1971". Election Commission of India. http://eci.nic.in/eci_main/statisticalreports/LS_1971/Vol_I_LS71.pdf. பார்த்த நாள்: 21 January 2014. 
  4. "Former Nizamabad MP Keshpally Gangareddy passes away". Archived from the original on 2017-04-12. பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொட்டுதூரி_கங்கா_ரெட்டி&oldid=3565519" இலிருந்து மீள்விக்கப்பட்டது