உள்ளடக்கத்துக்குச் செல்

பெய்ஜிங் சிலம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெய்ஜிங் சிலம்பன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பரடாக்சோர்னிதிடே
பேரினம்:
ரோபோபிலசு
இனம்:
ரோ. பீகின்னென்சிசு
இருசொற் பெயரீடு
ரோபோபிலசு பீகின்னென்சிசு
சுவைன்கோ, 1868

பெய்ஜிங் சிலம்பன் (ரோபோபிலசு பீகின்னென்சிசு) என்பது வெண்புருவ சீன சிலம்பன், சீன மலை சிலம்பன் அல்லது சீன புதர் சிலம்பன் என்றும் அழைக்கப்படுகிறது. இது ரோபோபிலசு பேரினத்தைச் சேர்ந்த பறவை சிற்றினமாகும்.[2] இது இப்போது பேரோடோ பறவைகளின் நெருங்கிய உறவினராகக் கருதப்படுகிறது. மேலும் வகைப்பாட்டியலில் இதனை பரடாக்சோர்னிதிடே குடும்பத்தில் வைக்கப்படுகிறது. முன்பு, இது சிசிடிகோலிடே, திமாலிடே, சைல்விடே குடும்பங்களில் வைக்கப்பட்டது. இது வடசீனா மற்றும் வட கொரியாவில் காணப்படுகிறது. முன்பு தென் கொரியாவில் காணப்பட்டது. இந்த சிற்றினம் முதன்முதலில் 1868-ல் இராபர்ட் சுவைகோவால் விவரிக்கப்பட்டது .

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Rhopophilus pekinensis". IUCN Red List of Threatened Species 2016: e.T103879454A94379501. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103879454A94379501.en. https://www.iucnredlist.org/species/103879454/94379501. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "ITIS Report: Rhopophilus". Integrated Taxonomic Information System. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெய்ஜிங்_சிலம்பன்&oldid=3446320" இலிருந்து மீள்விக்கப்பட்டது