புனித அந்தோனியார் தேவாலயம், செம்மன்விளை
Appearance
புனித அந்தோனியார் தேவாலயம் | |
---|---|
8°13′24″N 77°20′12″E / 8.22333°N 77.33667°E | |
அமைவிடம் | செம்மன்விளை, அப்பட்டுவிளை, தக்கலை-629175 |
நாடு | இந்தியா |
சமயப் பிரிவு | கத்தோலிக்க திருச்சபை |
வலைத்தளம் | Official site |
நிருவாகம் | |
மறைமாவட்டம் | குழித்துறை மறைமாவட்டம் |
District | கன்யாகுமரி |
குரு | |
குரு(க்கள்) | மரியாதைக்குரிய அருட்தந்தை சேகர் மைக்கேல் |
புனித அந்தோனியார் தேவாலயம், செம்மன்விளை (St.Antony's Church, Chemmanvilai) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை மறை மாவட்டத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயம் ஆகும்.
இந்த தேவாலயம் ஆனது செம்மன்விளை கிராமத்தின் மையப்பகுதியிலிருந்து வலதுபுறத்தில் அமைந்துள்ளது. இந்த தேவாலயம் குழித்துறை மறை மாவட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ள தேவாலயங்களில் ஒன்றாகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ List of Parishes பரணிடப்பட்டது 2016-06-02 at the வந்தவழி இயந்திரம், Diocese of Kuzhithurai.