புனித அந்தோனியார் தேவாலயம், செம்மன்விளை

ஆள்கூறுகள்: 8°13′24″N 77°20′12″E / 8.22333°N 77.33667°E / 8.22333; 77.33667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித அந்தோனியார் தேவாலயம்
8°13′24″N 77°20′12″E / 8.22333°N 77.33667°E / 8.22333; 77.33667
அமைவிடம்செம்மன்விளை, அப்பட்டுவிளை, தக்கலை-629175
நாடுஇந்தியா
சமயப் பிரிவுகத்தோலிக்க திருச்சபை
வலைத்தளம்Official site
நிருவாகம்
மறைமாவட்டம்குழித்துறை மறைமாவட்டம்
Districtகன்யாகுமரி
குரு
குரு(க்கள்)மரியாதைக்குரிய அருட்தந்தை சேகர் மைக்கேல்

புனித அந்தோனியார் தேவாலயம், செம்மன்விளை (St.Antony's Church, Chemmanvilai) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை மறை மாவட்டத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயம் ஆகும்.

இந்த தேவாலயம் ஆனது செம்மன்விளை கிராமத்தின் மையப்பகுதியிலிருந்து வலதுபுறத்தில் அமைந்துள்ளது. இந்த தேவாலயம் குழித்துறை மறை மாவட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ள தேவாலயங்களில் ஒன்றாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]