உள்ளடக்கத்துக்குச் செல்

பி. நாகராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. நாகராஜன்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
தொகுதிகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 சூன் 1961 (1961-06-12) (அகவை 63)
சர்க்கார் சாமகுளம், கோயம்புத்தூர், தமிழ்நாடு,  இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
துணைவர்நா. சாந்தி
பிள்ளைகள்இரண்டு
வாழிடம்சர்க்கார் சாமகுளம், கோயம்புத்தூர், தமிழ்நாடு,  இந்தியா
முன்னாள் கல்லூரிஅரசு கலைக்கல்லூரி கோயம்புத்தூர், மதராசு சட்டக்கல்லூரி
வேலைஅரசியல்வாதி, வழக்கறிஞர்

பி. நாகராஜன் (பிறப்பு: சூன் 12, 1961) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அஇஅதிமுக வேட்பாளராக கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 2014 தேர்தலில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இவர் ஒரு அரசு வழக்கறிஞர் ஆவார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 21 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 22 May 2014.
  2. "Lok Sabha polls: AIADMK candidates from Western region". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._நாகராஜன்&oldid=3943963" இலிருந்து மீள்விக்கப்பட்டது