பால்சுவா யகாங்கிர் பூர்
Appearance
பால்சுவா யகாங்கிர் பூர் Bhalswa Jahangir Pur | |
---|---|
city | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தில்லி |
மாவட்டம் | வட மேற்கு தில்லி |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 1,51,427 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
பால்சுவா யகாங்கிர் பூர் (Bhalswa Jahangir Pur) இந்தியாவின் தில்லி நகரில் உள்ள வடமேற்கு தில்லி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊராகும். பால்சுவா குதிரைலாட வடிவ ஏரிக்கு அருகில் இவ்வூர் அமைந்துள்ளது.
மக்கள் தொகையியல்
[தொகு]2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [1]பால்சுவா யகாங்கிர் பூர் நகரின் மக்கள்தொகை 1,51,427 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 55% நபர்கள் ஆண்கள் மற்றும் 45% நபர்கள் பெண்களாவர். இவ்வூரின் எழுத்தறிவு சதவீதம் 59% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது குறைவாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 62% நபர்கள் ஆண்கள் மற்றும் 38% நபர்கள் பெண்களாவர். மக்கள் தொகையில் 17% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும். யாதவர் இன மக்கள் இப்பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர்[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ http://yadavhistory.com/state_wise_history/delhi