பாத்திரம்கழுவி
Appearance
உணவு சமைக்க உதவும் உபகரணங்களையும், உண்ண பயன்படும் பாத்திரங்களையும் கழுவக்கூடிய இயந்திரம் பாத்திரம்கழுவி ஆகும். இது சூடேற்றப்பட்ட (55-65 degrees Celsius) நீரை வேகமாக பாத்திரங்கள் மீது தெளிப்பதன் மூலம் பாத்திரங்களை சுத்தமாக்குகிறது. முதலில் அழுக்ககற்றும் கலவை கலந்த சூடுநீரை தெளித்து, பின்னர் தெளிவான சுடுநீரைத் தெளிக்கிறது. மின்சக்தியில் இயங்கும் இந்த இயந்திரம் நேரத்தையும் மனித உழைப்பையும் சேமிக்கிறது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Özçevik, Ö; Brebbia, C. A.; Şener, S. M. (2015). Sustainable Development and Planning VII (in ஆங்கிலம்). WIT Press. p. 794. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1845649241.
- ↑ Zoller, Uri (2008). Handbook of Detergents, Part E: Applications (in ஆங்கிலம்). CRC Press. pp. 60–62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1574447576.
- ↑ "What Does It Take To Get Us To Try Something New?". The Indicator from Planet Money. NPR. 26 May 2021.