பேச்சு:பாத்திரம்கழுவி
Appearance
இக்கட்டுரையின் தலைப்பு ஏனங்கழுவி என்றோ பாத்திரங்கழுவி என்றோ இருக்கலாம். இயந்திரம் என்பது தேவை இல்லாதது. --செல்வா 19:18, 14 ஜூன் 2008 (UTC)
ஏற்கனனே பயன்பாட்டில் உண்டு. --Natkeeran 19:24, 14 ஜூன் 2008 (UTC)
- பெயர்கள் சுருக்கமாக இருத்தல் வேண்டும். பயன்பாட்டில் இருந்தாலும், பாத்திரங்கழுவி என்றோ ஏனங்கழுவி என்றோ கட்டுரைத் தலைப்பினை இட்டு விரிவாக எழுதுவது நல்லது. மேற்கொண்டவாறு ஒரு கருவிக்குப் பெயர் சூட்டுதல் நல்ல முறை இல்லை.--செல்வா 19:47, 14 ஜூன் 2008 (UTC)
Start a discussion about பாத்திரம்கழுவி
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve பாத்திரம்கழுவி.