உள்ளடக்கத்துக்குச் செல்

பன்வர் லால் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்வர் லால் சர்மா
இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில்
1977–2003
முன்னையவர்துர்க்கா லால்
பின்னவர்சுரேந்திர பாரீக்
தொகுதிஆவா மகால்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1924/1925
இறப்பு29 மே 2020(2020-05-29) (அகவை 94–95)
செய்ப்பூர், இராசத்தான், இந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்அரசியல்வாதி

பன்வர் லால் சர்மா (Bhanwar Lal Sharma) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தானில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும் ஆவார்.[1] இவர் இராசத்தானின் ஆவா மகால் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 1977 முதல் 2003 வரை பதவி வகித்தார். இவர் இராசத்தான் அரசில் உயர்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர்.

சர்மா 29 மே 2020 அன்று தனது 95 வயதில் கோவிட் பெருந்தொற்று காரணமாக இறந்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wadhawan, Dev Ankur (2020-05-29). "Former Rajasthan BJP chief Bhanwar Lal Sharma passes away at 95" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-23.
  2. https://www.etvbharat.com/english/national/state/rajasthan/bjp-leaders-in-rajasthan-quarantined-after-former-state-chiefs-pa-tests-covid-19-positive/na20200601061207477
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்வர்_லால்_சர்மா&oldid=3871064" இலிருந்து மீள்விக்கப்பட்டது