பந்தி சஞ்சய் குமார்
Appearance
பந்தி சஞ்சய் குமார் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
தொகுதி | கரீம்நகர் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 சூலை 1971 கரீம்நகர், தெலுங்கானா, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | அபர்ணா |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் | நரசிம்ஹா - சகுந்தலா |
வாழிடம்(s) | கரீம்நகர், தெலுங்கானா, இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
பந்தி சஞ்சய் குமார் (ஆங்கில மொழி: Bandi Sanjay Kumar, பிறப்பு:11 ஜூலை 1971) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு கரீம்நகர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3][4][5][6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jaffrelot, Christophe (2010). Religion, Caste, and Politics in India. India: Primus Books. pp. 334. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-80607-04-7.
- ↑ "Karimnagar: Elected MP, Bandi Sanjay Kumar quits as corporator". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2019-05-26. பார்க்கப்பட்ட நாள் 2019-05-29.
- ↑ Dayashankar, K. m (2019-05-24). "BJP's Bandi Sanjay springs a surprise" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/telangana/bjps-bandi-sanjay-springs-a-surprise/article27228564.ece.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "General Election 2019 - Election Commission of India". results.eci.gov.in. Archived from the original on 2019-06-04. பார்க்கப்பட்ட நாள் 2019-05-29.
- ↑ "BJP sees potential for its growth in Telangana". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-05-29.
- ↑ "Beginning of BJP era in Telangana". Deccan Herald (in ஆங்கிலம்). 2019-05-24. பார்க்கப்பட்ட நாள் 2019-05-29.