பந்தர் அப்பாஸ்
பந்தர் அப்பாஸ் | |
---|---|
துறைமுக நகரம் | |
அடைபெயர்(கள்): நண்டு துறைமுகம் | |
ஆள்கூறுகள்: Lua error in package.lua at line 80: module 'Module:ISO 3166/data/IR' not found.[1] | |
நாடு | ஈரான் |
மாகாணம் | ஹொர்மொஸ்கான் |
மண்டலம் | பந்தர் அப்பாஸ் |
மாவட்டம் | பந்தர் அப்பாஸ் மத்திய மாவட்டம் |
குடியிருப்பு | கிமு 600க்கு முன்னர் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• மேயர் | மெகதி நோபானி [2] |
ஏற்றம் | 9 m (30 ft) |
மக்கள்தொகை (2016)[3] | |
• மொத்தம் | 5,26,648 |
நேர வலயம் | ஒசநே+3:30 (ஈரான் சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டெண் | 79177 |
இணையதளம் | bandarabbas |
பந்தர் அப்பாஸ் (Bandar Abbas), ஈரான் நாட்டின் தெற்கில் உள்ள ஹொர்மொஸ்கான் மாகாணத்தில், பாரசீக வளைகுடாவில் அமைந்த துறைமுக நகரம் ஆகும்.[4]2016ல் இதன் மக்கள் தொகை 5,26,648 ஆகும். இது இந்தியாவின் மும்பை துறைமுகத்தையும், உருசியாவின் மாஸ்கோ நகரத்தையும் இணைக்கும் பன்னாட்டு வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தில் அமைந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]மொழிகள்
[தொகு]இந்நகர மக்களின் பெரும்பான்மையாக பாரசீக மொழியின் வட்டார வழக்கு மொழியான பண்டாரி மொழி மற்றும் புதிய பாரசீக மொழிகளைப் பேசுகின்றனர்.[5]
மக்கள் தொகை
[தொகு]2016ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, பந்தர் அப்பாஸ் நகரத்தின் மக்கள் தொகை 5,26,648 ஆகும்.[3]
போக்குவரத்து
[தொகு]வானூர்தி நிலையம்
[தொகு]பந்தர் அப்பாஸ் உள்நாட்டு வானூர்தி நிலையம் உள்நாட்டுச் சேவைகளை மேற்கொள்கிறது.
சாலைகள்
[தொகு]- 300 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பந்தர் அப்பாஸ்- சிர்ஜன் நெடுஞ்சாலை
- 484 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பந்தர் அப்பாஸ்-கெர்மான் நெடுஞ்சாலை
- 650 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பந்தர் அப்பாஸ்-சிராஜ் நெடுஞ்சாலை
- 722 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பந்தர் அப்பாஸ்- சகெதான் நெடுஞ்சாலை (கிழக்கு)
பன்னாட்டு வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தின் தெற்கில் அமைந்த பந்தார் அப்பாஸ் நகரம் இருப்புப் பாதை மூலம் நாட்டின் தலைநகரான தெகுரானையும் இணைக்கிறது.
தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், பந்தர் அப்பாஸ் (1957-2010) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 32.0 (89.6) |
33.0 (91.4) |
39.0 (102.2) |
43.0 (109.4) |
47.0 (116.6) |
51.0 (123.8) |
48.0 (118.4) |
46.0 (114.8) |
45.0 (113) |
42.0 (107.6) |
38.0 (100.4) |
33.8 (92.8) |
51 (123.8) |
உயர் சராசரி °C (°F) | 23.3 (73.9) |
24.6 (76.3) |
27.7 (81.9) |
32.0 (89.6) |
36.6 (97.9) |
38.5 (101.3) |
38.3 (100.9) |
37.6 (99.7) |
36.8 (98.2) |
34.9 (94.8) |
30.3 (86.5) |
25.5 (77.9) |
32.18 (89.92) |
தினசரி சராசரி °C (°F) | 17.7 (63.9) |
19.4 (66.9) |
22.6 (72.7) |
26.5 (79.7) |
30.8 (87.4) |
33.4 (92.1) |
34.4 (93.9) |
33.9 (93) |
32.3 (90.1) |
29.3 (84.7) |
24.2 (75.6) |
19.6 (67.3) |
27.01 (80.62) |
தாழ் சராசரி °C (°F) | 12.2 (54) |
14.2 (57.6) |
17.5 (63.5) |
21.1 (70) |
25.0 (77) |
28.2 (82.8) |
30.5 (86.9) |
30.2 (86.4) |
27.8 (82) |
23.7 (74.7) |
18.2 (64.8) |
13.7 (56.7) |
21.69 (71.04) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 3.0 (37.4) |
3.9 (39) |
6.8 (44.2) |
11.5 (52.7) |
17.0 (62.6) |
20.0 (68) |
24.0 (75.2) |
25.0 (77) |
20.5 (68.9) |
12.0 (53.6) |
6.0 (42.8) |
2.0 (35.6) |
2 (35.6) |
பொழிவு mm (inches) | 49.2 (1.937) |
40.2 (1.583) |
34.9 (1.374) |
8.1 (0.319) |
2.8 (0.11) |
0.3 (0.012) |
1.0 (0.039) |
1.4 (0.055) |
0.4 (0.016) |
3.8 (0.15) |
5.4 (0.213) |
28.6 (1.126) |
176.1 (6.933) |
% ஈரப்பதம் | 64 | 68 | 67 | 64 | 61 | 64 | 68 | 69 | 67 | 64 | 61 | 63 | 65 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 3.3 | 3.1 | 2.6 | 1.3 | 0.2 | 0.0 | 0.1 | 0.2 | 0.1 | 0.1 | 0.4 | 2.3 | 13.7 |
சூரியஒளி நேரம் | 220.1 | 211.9 | 232.5 | 242.4 | 312.7 | 302.2 | 264.6 | 270.1 | 270.1 | 283.4 | 251.2 | 228.8 | 3,090 |
ஆதாரம்: IRIMO (1957–2010)[7][8] |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ OpenStreetMap contributors (4 September 2023). "Bandar Abbas, Bandar Abbas County" (Map). OpenStreetMap (in பெர்ஷியன்). பார்க்கப்பட்ட நாள் 4 September 2023.
- ↑ "Bandar Abbas, Bandar Abbas to exchange knowledge". 2 November 2021.
- ↑ 3.0 3.1 "Census of the Islamic Republic of Iran, 1395 (2016)". AMAR (in பெர்ஷியன்). The Statistical Center of Iran. p. 22. Archived from the original (Excel) on 5 May 2022. பார்க்கப்பட்ட நாள் 19 December 2022.
- ↑ Habibi, Hassan (12 September 1990). "Approval of the organization and chain of citizenship of elements and units of Hormozgan province's national divisions centered in Bandar Abbas city". Laws and Regulations Portal of the Islamic Republic of Iran (in பெர்ஷியன்). Ministry of Interior, Defense Political Commission of the Government Council. Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.
- ↑ "BANDARI". Encyclopædia Iranica. Archived from the original on 2011-04-29. பார்க்கப்பட்ட நாள் 27 September 2021.
- ↑ "Language distribution: Hormozgan Province". Iran Atlas. Archived from the original on 2021-09-25. பார்க்கப்பட்ட நாள் 27 September 2021.
- ↑ "Bandar Abbas 1961–1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் December 29, 2012.
- ↑ "40875: Bandarabbass (Iran)". ogimet.com. OGIMET. 11 January 2021. பார்க்கப்பட்ட நாள் 11 January 2021.