பசுநீலத் தொண்டை குக்குறுவான்
Appearance
பசுநீலத் தொண்டை குக்குறுவான் | |
---|---|
அத்தி மரத்தில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பிசிபார்மிசு
|
குடும்பம்: | மெகலைமிடே
|
பேரினம்: | சைலோபோகன்
|
இனம்: | சை. செர்சோனெசசு
|
இருசொற் பெயரீடு | |
சைலோபோகன் செர்சோனெசசு சாசென் & குளோசு, 1816 |
பசுநீலத் தொண்டை குக்குறுவான் (Turquoise-throated barbet)(சைலோபோகன் செர்சோனெசசு) என்பது தாய்லாந்தில் காணப்படும் ஒரு ஆசியக் குக்குறுவான் ஆகும். இந்த குக்குறுவான் இதன் அலகுகளின் விளிம்பில் உள்ள முள்முடிகள் மூலம் இவற்றின் பெயரைப் பெற்றன. இந்தச் சிற்றினம் பழங்கள் மற்றும் பூச்சிகளை உண்கிறது. இது நீலக்கழுத்துப் பச்சைக் குருவியின் துணையினமாகக் கருதப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Psilopogon chersonesus". IUCN Red List of Threatened Species 2016: e.T61469908A95169285. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T61469908A95169285.en. https://www.iucnredlist.org/species/61469908/95169285. பார்த்த நாள்: 20 November 2021.