நீலக்கழுத்துப் பச்சைக் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலக்கழுத்துப் பச்சைக் குருவி
Blue-throated Barbet (Megalaima asiatica) in Kolkata I IMG 7592.jpg
நீலக்கழுத்துப் பச்சைக் குருவி ஒன்று மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பறவைகள்
வரிசை: Piciformes
குடும்பம்: மெகலைமிடே (Megalaimidae)
பேரினம்: மெகலைமா (Megalaima)
இனம்: M. asiatica (மெ.ஆசியாட்டிக்கா)
இருசொற் பெயரீடு
Megalaima asiatica (மெகைலைமா ஆசியாட்டிக்கா)
(இலாத்தம், 1790) (Latham\0
வேறு பெயர்கள்

Cyanops davisoni

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் காணப்பட்ட நீலக்கழுத்துப் பச்சைக் குருவி.
M. a. davisoni (மேலே) சோசப்பு இசுமிட்டு (Joseph Smit), 1891

நீலக்கழுத்துப் பச்சைக்குருவி அல்லது நீலத்திண்டைப் பச்சைக்குருவி என்பது இந்தியத் துணைக்கண்டப் பகுதியில் காணப்படும் ஒரு பறவை. பச்சைக் குக்குறுவான், கழுத்தறுத்தான் குருவி ஆகியவை அடங்கிய பறவைப் பேரினத்தில் உள்ள ஒரு குருவி. இதற்கும் அலகுகளை ஒட்டி நுண்ணிய முடிகள் இருக்கும்; இவ்வகைப் பறவைகளை அலகுமயிர்ப் பறவைகள் என்றும் கூறலாம் (ஆங்கிலத்தில் இவ்கையான பறவைகளைப் பார்பெட்டு (barbet) என்று குறிப்பர்; இச் சொல் குறுந்தாடி என்னும் பொருள் தருவது என்பதை இங்கு நினைவு கூரலாம்). இக்குருவி பழங்களையும், பூச்சிகளையும் உண்ணுகின்றது.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]


படக்காட்சி[தொகு]