உள்ளடக்கத்துக்குச் செல்

நீலமார்புச் சம்பங்கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலமார்புச் சம்பங்கோழி
நீலமார்புச் சம்பங்கோழி(Gallirallus striatus)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
G. striatus
இருசொற் பெயரீடு
Gallirallus striatus
(L, 1766)
தோராயமாக இவை பரவியுள்ளதைக்காட்டும் படம்.

நீலமார்புச் சம்பங்கோழி (Slaty-breasted Rail) இவை இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்காசியாப் பகுதிகளில் காணப்படும் கானாங்கோழி வகையைச் சார்ந்த ஒரு இனம் ஆகும்.[1] இந்தியாவில் உத்தராகண்டம் மாநிலத்தின் தலைநகரான தேராதூன் அருகில் இமயமலையின் அடிவாரத்தில் இதன் இனப்பெருக்கம் செய்யப்பட்டது பதுவாகியுள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 BirdLife International (2012). "Gallirallus striatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Kumar P. and Kumar R.S. (2009). Record of Slaty-breasted Rail Rallus striatus breeding in Dehradun, India. Indian Birds 5(1): 21–22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலமார்புச்_சம்பங்கோழி&oldid=3509573" இலிருந்து மீள்விக்கப்பட்டது