நிதிஷ் வீரா
Appearance
நிதிஷ் வீரா | |
---|---|
பிறப்பு | நரிமேடு, மதுரை, தமிழ்நாடு |
இறப்பு | மே 17, 2021 (அகவை 48) சென்னை,தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2000–2021 |
வாழ்க்கைத் துணை | நந்தினி |
பிள்ளைகள் | யோஷிதா வஷிதா |
நிதிஷ் வீரா (Nitish Veera, இறப்பு: மே 17, 2021) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.
திரைப்பட வாழ்க்கை
[தொகு]2002 ஆம் ஆண்டு செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை என்ற திரைப்படத்தில் தனுஷின் நண்பனாக ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரை துறைக்கு அறிமுகமானார்.இந்தனை தொடர்ந்து வெண்ணிலா கபடிகுழு, காலா, அசுரன் ஆகிய படங்களில் நடித்தார்.
மறைவு
[தொகு]கொரோனா தொற்றால், பாதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி, சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவமனையில், மே 17, 2021 அன்று காலை 6.30 மணியளவில் உயிரிழந்தார்.[1][2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அசுரன்’ நடிகர் நிதிஷ் வீரா கரோனாவால் மரணம். தி இந்து தமிழ் நாளிதழ். மே 17 2021.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ காலா, அசுரன் படங்களில் நடித்த நிதிஷ் வீரா கரோனா பாதிப்பால் மரணம். தினமணி நாளிதழ். மே 17 2021.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு. தினத்தந்தி நாளிதழ். மே 17 2021.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைப்பட துணை நடிகர் நிதிஷ் வீரா உயிரிழப்பு. தினகரன் நாளிதழ். மே 17 2021.
{{cite book}}
: Check date values in:|year=
(help)