நிஜாமீனா
Appearance
நிஜாமீனா
نجامينا Nijāmīnā | |
---|---|
நாடு | சாட் |
பிரதேசம் | நிஜாமீனா |
ஏற்றம் | 978 ft (298 m) |
மக்கள்தொகை (2009) | |
• மொத்தம் | 9,93,492 |
நேர வலயம் | +1 |
நிஜாமீனா (ஆங்கில மொழி: N'Djamena, அரபு மொழி: نجامينا), சாட் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். சாரி ஆற்றின் கரையில், லொகோன் ஆறு கலக்குமிடத்தில் அமைந்துள்ள துறைமுக நகரான இது கமரூன் நகரமான கூசேரியை நோக்கியுள்ளது. இது இப்பிரதேசத்தில் கால்நடை, உப்பு, பேரீச்சம்பழம் மற்றும் தானியங்களின் முக்கிய சந்தையாக விளங்குகின்றது.