நாவி (சாதி)
1870களில் முடிதிருத்தும் நாவி (நாவிதர்) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
| |
சமயங்கள் | |
நாவி அல்லது சைன் (Nai Or Sain), வட இந்தியா, மத்திய இந்தியா மற்றும் மேற்கிந்தியப் பகுதிகளில் முடிதிருத்தும் தொழில் செய்பவர்களைக் குறிப்பிடும் பொதுவான பெயர் ஆகும். இப்பெயர் சமஸ்கிருதச் சொல்லான नापित (நாபிதா) (nāpita) இருந்து பெறப்பட்டதாகும்.[2]நாவி என்பதற்கு பதிலாக, தற்போது வட இந்தியாவில் முடிதிருத்துபவர்களை சைன் எனும் சாதிப் பெயரில் அழைக்கப்படுகிறார்கள்.[3]மாநில அரசுகள் இம்மக்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் வைத்துள்ளனர்.
வட இந்தியாவில் இவர்களது மக்கள் தொகை 1,44,06,000 ஆக உள்ளது. இச்சாதியினரில் 99.93% இந்தி மொழி பேசும் இந்துக்கள் ஆவர்[4]
தோற்றம்
[தொகு]புராண காலப் பார்வையில்
[தொகு]புராணங்களின்படி, நாவிகள் இச்வாகு வம்ச மன்னரான நாபி என்பவரது வழித்தோன்றல்கள் என அறியப்படுகிறது.[5]
பிற பார்வை
[தொகு]தமிழ்நாட்டில் முடிதிருத்துபவர்களின் சாதிப் பெயர் நாவிதர் ஆகும். இவர்களில் மருத்துவத் தொழில் செய்பவர்களை அம்பஷ்டன் என்று அழைப்பர்[6]. இவர்களது குடும்ப மூத்த பெண்கள், கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்த்தனர். தற்போது இவர்கள் முடிதிருத்துவதைத் தவிர மருத்துவம் மற்றும் பிரசவம் பார்ப்பதில்லை.
தொழில்
[தொகு]இவர்களது பரம்பரைத் தொழிலான முடிதிருத்துவதைத் தவிர திருமணத் தரகர் வேலையும் செய்தனர்.[7][8][9] இச்சாதியினரில் படித்தவர்கள் சேவை மற்றும் வணிகத்திலும் ஈடுபடுகின்றனர்.[10]
புகழ் பெற்றவர்கள்
[தொகு]- பகத் சைன்[11]
- சாகிப் சிங்[12]
- பிகாரி தாக்கூர், போச்புரி கவிஞர்[13]
- கர்ப்பூரி தாக்கூர், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர்[14]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nai (Sikh traditions) in India
- ↑ Rangachari, Edgar Thurston (1855-1935) K. "Castes and Tribes of Southern India: Volume VII—T to Z". www.gutenberg.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Nai (caste system)
- ↑ Nai (Hindu traditions) in India
- ↑ Mani, Vettam (1975). Puranic encyclopaedia : a comprehensive dictionary with special reference to the epic and Puranic literature. Robarts - University of Toronto. Delhi : Motilal Banarsidass.
- ↑ Leslie, Charles M. (1998). Asian Medical Systems: A Comparative Study (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publishers. p. 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1537-7.
- ↑ K.S Singh (1998). India's communities. Anthropological Survey of India. p. 2550. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-563354-2.
Hair-cutting, shaving and match-making are the traditional occupations of the Nai.
- ↑ Indu Banga, ed. (1997). Five Punjabi Centuries: Policy, Economy, Society, and Culture, C. 1500-1990 : Essays for JS Grewal. Manohar. p. 410. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 817304175X.
பிறர் கேட்டுக் கொண்டால், நாவிகள் உரியவர்களுக்கு திருமண அழைப்பிதழ்கள் வழங்குவதுடன் மற்றும் உறவினர்களுக்கு நல்ல நிகழ்வுகளின் செய்திகளைத் தெரிவிப்பார்.
- ↑ Brij Mohan (2021). Life Lessons from Gitaji on New Society. Notion Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1638326274.
A 'Nai' was a trusted marriage match maker and the skill of a good physio-therapist too.
- ↑ K.S Singh (1998). India's communities. Anthropological Survey of India. p. 2550. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-563354-2.
Some are still pursuing their traditional occupation, but the educated among them have taken up various other occupations, such as business and service.
- ↑ Selections from the Sacred Writings of the Sikhs (in ஆங்கிலம்). Orient Blackswan. 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-1790-5.
- ↑ Grewal, J.S. (2011), "The Sikh Faith and the Khalsa Panth: Chhibber's Bansāvalīnāma", History, Literature, and Identity, Delhi: Oxford University Press, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acprof:oso/9780198070740.001.0001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-807074-0, பார்க்கப்பட்ட நாள் 2021-11-05
- ↑ "एक आम आदमी, जो बना भोजपुरी का शेक्सपियर!". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
- ↑ Singh, Aastha (2019-01-24). "Karpoori Thakur, the other Bihar CM who banned alcohol". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.