உள்ளடக்கத்துக்குச் செல்

நாரி கான்ட்ராக்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாரி கான்ட்ராக்டர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதல்தர
ஆட்டங்கள் 31 138
ஓட்டங்கள் 1611 8611
மட்டையாட்ட சராசரி 31.58 39.86
100கள்/50கள் 1/11 22/-
அதியுயர் ஓட்டம் 108 176
வீசிய பந்துகள் 186 2026
வீழ்த்தல்கள் 1 26
பந்துவீச்சு சராசரி 80.00 40.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு 1/9 4/85
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
18/- 72/-
மூலம்: [1]

நரிமன் ஜம்சேஜி நாரி கான்ட்ராக்டர் (Nariman Jamshedji "Nari" Contractor, மார்ச்சு 7, 1934), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 31 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 138 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1955 இலிருந்து 1962 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இந்தியா தேசிய அணியின் முன்னாள் அணித் தலைவராகவும் 1959/60, 1961/62 இல் பணியாற்றியவர்.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரி_கான்ட்ராக்டர்&oldid=3718912" இலிருந்து மீள்விக்கப்பட்டது