நாதுராம் இராமசந்திர சக்யவார்
Appearance
நாதுராம் இராமச்சந்திர சக்யவார் Nathuram Ramchandra Shakyawar | |
---|---|
நாதுராம் இராமச்சந்திர சக்யவார் | |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1980–1984 | |
குடியரசுத் தலைவர் | நீலம் சஞ்சீவ ரெட்டி |
பிரதமர் | இந்திரா காந்தி |
துணை அதிபர் | முகம்மது இதயத்துல்லா |
முன்னையவர் | ராம்சரண் தோக்ரே |
பின்னவர் | இலச்சி ராம் |
தொகுதி | இயலௌன் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நாதுராம் இராமச்சந்திர சக்யவார் 14 நவம்பர் 1925 இயக்னேவா கிராமம், இயலௌன், உத்தரப் பிரதேசம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 31 சூலை 2005 | (அகவை 79)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | பகவாய் |
பிள்ளைகள் | 2மகன்கள், 4மகள்கள் |
பெற்றோர் | இராமச்சந்திர சக்யவார் |
கல்வி | எம்.ஏ. எல்.எல்.பி |
முன்னாள் கல்லூரி | டி.ஏ.வி. கல்லூரி, கான்பூர் |
மூலம்: [1] |
நாதுராம் இராமசந்திர சக்யவார் (Nathuram Ramchandra Shakyawar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1925 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சமூக சேவகராகவும் அறியப்படும் இவர் உத்தரபிரதேசத்தின் இயலான் தொகுதியிலிருந்து 7 ஆவது மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2] மாணவராக இருந்தபோது 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். நாதுராம் இராமசந்திர சக்யவார் 2005 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் தேதியன்று தனது 79ஆவது வயதில் இறந்தார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "तीन दशकों से कांग्रेस से दूर रही लोकसभा सीट". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
- ↑ "चरणसिंह ने टिकट के लिए ठोंका दावा". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
- ↑ "Reference Made To The Passing Away Of Shri Nathu Ram Shakyawar, on 12 August, 2005". Indian Kanoon. பார்க்கப்பட்ட நாள் 22 July 2022.