தோமோபெல்லா
Appearance
தோமோபெல்லா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Tomobella |
மாதிரி இனம் | |
T. fotsy Szüts & Scharff, 2009 | |
Species | |
|
தோமோபெல்லா என்பது மடகாசுகர் குதிக்கும் சிலந்தி பேரினம் ஆகும். இதனை 2009-ல் டி. சாட்சு & என். சார்ப் என்பவர்களால் முதலில் விவரிக்கப்பட்டது.[2] ஆகத்து 2019[update] வரை இப்பேரினத்தின் கீழ் இரண்டு சிற்றினங்கள் மட்டுமே வகைப்படுத்தப்பட்டன. இவை மடகாசுகரில் மட்டுமே காணப்படுகின்றன.
சிற்றினங்கள்
[தொகு]தோமோபெல்லா பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்ட சிற்றினங்கள்
தோமோபெல்லா அந்தாசிபெ
தோமோபெல்லா பாட்சி [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Gloor, Daniel; Nentwig, Wolfgang; Blick, Theo; Kropf, Christian (2019). Gen. Tomobella Szüts & Scharff, 2009. Natural History Museum Bern. doi:10.24436/2. http://www.wsc.nmbe.ch/genus/3020. பார்த்த நாள்: 2019-09-27.
- ↑ Szűts, T.; Scharff, N. (2009). "Revision of the living members of the genus Tomocyrba Simon, 1900 (Araneae: Salticidae)". Contributions to Natural History 12: 1337–1372.