உள்ளடக்கத்துக்குச் செல்

தேவினேனி உமா மகேசுவர ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவினேனி உமா மகேசுவர ராவ்
நீர்ப்பாசனம்
ஆந்திரப் பிரதேச அரசு
பதவியில்
8 ஜூன் 2014 – 23 மே 2019
முதலமைச்சர்நா. சந்திரபாபு நாயுடு
துணை முதல்வர்கள்
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2009–2019
முன்னையவர்சனமோலு வெங்கட ராவ்
பின்னவர்வசந்த கிருஷ்ண பிரசாத்
தொகுதிமைலாவரம்
சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில்
1999–2009
முன்னையவர்தேவினேனி வெங்கட ரமணா
பின்னவர்தங்கிராலா பிரபாகர ராவ்
தொகுதிநந்திகாம சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 மார்ச்சு 1962 (1962-03-29) (அகவை 62)
விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
பிள்ளைகள்ஒரு மகன், ஒரு மகள் என இருவர்
வாழிடம்(s)கோல்லபுடி , கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்

உமா எனவும் அழைக்கப்படும் தேவினேனி உமா மகேசுவர ராவ் (Devineni Uma Maheswara Rao) ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி ஆவார். இவர் 1999, 2004, 2009 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 ஆம் ஆண்டு நந்திகாம தொகுதியிலிருந்தும் பின்னர் 2009, 2014 ஆம் ஆண்டுகளில் மைலாவரம் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கிருஷ்ணா மாவட்ட தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக உள்ளார். ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் தனது வெளிப்படையான உரைகளுக்காகவும், விவசாயிகளுக்கு ஆதரவாக பல போராட்டங்களை முன்னெடுத்ததற்காகவும் அறியப்பட்டவர். [1]

மேற்கோள்கள்

[தொகு]