தேவினேனி வெங்கட ரமணா
தேவினேனி வெங்கட ரமணா | |
---|---|
ஆந்திர அரசின் தொடக்ககல்வித் துறை அமைச்சர் | |
பதவியில் 1997–1999 | |
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1994–1999 | |
முன்னையவர் | மேகபதி வெங்கடேசுவர ராவ் |
பின்னவர் | தேவினேனி உமா மகேசுவர ராவ் |
தொகுதி | நந்திகாம சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | காஞ்சிகச்சேர்லா, கிருஷ்ணா மாவட்டம், இந்தியா | 21 செப்டம்பர் 1960
இறப்பு | 3 சூன் 1999 காஜிப்பேட்டை, தெலங்காணா, இந்தியா | (அகவை 38)
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
துணைவர் | தேவினேனி பிரணிதா |
பிள்ளைகள் | 2 மகள்கள் |
தேவினேனி வெங்கட ரமணா (Devineni Venkata Ramana) (21 செப்டம்பர் 1960-3 ஜூன் 1999), பிரபலமாக டிவிஆர் என அறியப்பட்ட இவர் பல ஆண்டுகளாக செயல்பட்ட இந்திய அரசியல்வாதியாவார். 1996 முதல் 1999 வரை ஆந்திரப் பிரதேச அரசில் அமைச்சராக இருந்தார் [1] இவர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நந்திகாம சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். [2]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]ரமணா இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள காஞ்சிகச்சேர்லா எனும் ஊரில் பிறந்தார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]தேவினேனி வெங்கட ரமணா, பிரணீதா என்பவரை மணந்தார். இவருக்கு பிறப்பால் அமெரிக்க குடியுரிமை பெற்ற சினிக்தா தேவினேனி மற்றும் பிரக்னா தேவினேனி என்ற இரு மகள்கள் உள்ளனர். இவரது சகோதரர் தேவினேனி உமா மகேசுவர ராவ் ஒரு மூத்த அரசியல்வாதியாவார். அவர் ஆந்திரப் பிரதேச நீர்ப்பாசன அமைச்சராகவும் பணியாற்றினார். மேலும் தெலுங்கு தேசம் கட்சியில் மூத்த அரசியல்வாதியாக இன்னும் தீவிரமாகப் பங்கேற்று வருகிறார் [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ANDHRA PRADESH MINISTER DIES IN ACCIDENT". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-08.
- ↑ "Rediff On The NeT: 6 killed in AP train mishap". www.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-08.
- ↑ ilyas, md (2019-11-17). "YSRC, Telugu Desam leaders take abuses [[:வார்ப்புரு:As written]] a new low" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-08.
{{cite web}}
: URL–wikilink conflict (help)