துக்கான்
Appearance
துக்கான் | |
---|---|
City | |
Country | கத்தார் |
நகரசபை | அல் ரயயான் |
பரப்பளவு | |
• மொத்தம் | 140.9 sq mi (365.0 km2) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 11,520 |
நேர வலயம் | ஒசநே+3 (AST) |
துக்கான் (Dukhan) என்பது கத்தாரில் உள்ள நகரம். இது தலைநகர் தோகாவில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ளது.[1][2] இது எண்ணெய் வளம் நிறைந்த பகுதி. இந்த நகருக்குள் வருபவர் சிறப்பு அனுமதி வாங்கியிருக்க வேண்டும். துக்கான் கடற்கரை சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு வாழ்பவர்கள் கத்தார் பெற்றோலிய நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இங்கு பெரிய மசூதி உள்ளது.
சான்றுகள்
[தொகு]- ↑ "2010 population census" (PDF). Qatar Statistics Authority. Archived from the original (PDF) on 1 July 2015.
- ↑ "Home page". Qatar Petroleum - Dukhan Operations. Archived from the original on 17 June 2013. பார்க்கப்பட்ட நாள் 3 August 2015.