துக்கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துக்கான்
City
Countryகத்தார்
நகரசபைஅல் ரயயான்
பரப்பளவு
 • மொத்தம்140.9 sq mi (365.0 km2)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்11,520
நேர வலயம்AST (ஒசநே+3)

துக்கான் (Dukhan) என்பது கத்தாரில் உள்ள நகரம். இது தலைநகர் தோகாவில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ளது. இது எண்ணெய் வளம் நிறைந்த பகுதி. இந்த நகருக்குள் வருபவர் சிறப்பு அனுமதி வாங்கியிருக்க வேண்டும். துக்கான் கடற்கரை சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு வாழ்பவர்கள் கத்தார் பெற்றோலிய நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இங்கு பெரிய மசூதி உள்ளது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துக்கான்&oldid=2084834" இருந்து மீள்விக்கப்பட்டது