திரு இருதயத் தேசிய பசிலிக்கா, பிரசல்ஸ்

ஆள்கூறுகள்: 50°52′00″N 4°19′02″E / 50.86667°N 4.31722°E / 50.86667; 4.31722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரு இருதயத் தேசிய பசிலிக்கா
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பிரசெல்சு, பெல்ஜியம்
புவியியல் ஆள்கூறுகள்50°52′00″N 4°19′02″E / 50.86667°N 4.31722°E / 50.86667; 4.31722
சமயம்கத்தோலிக்கம் (உரோமை முறை)
மாநகராட்சிகொகெல்போர்க்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1935
செயற்பாட்டு நிலைசெயற்பாட்டில் உள்ளது
தலைமைகேர்மன் கொஸிஜின்ஸ்
இணையத்
தளம்
www.basilique.be

திரு இருதயத் தேசிய பசிலிக்கா (ஆங்கில மொழி: National Basilica of the Sacred Heart) என்பது பிரசல்ஸில் அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்க சிறிய பசிலிக்காவும் பங்குத் தேவாலயமும் ஆகும். இத்தேவாலயம் இயேசுவின் திரு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பெல்ஜிய விடுதலையின் 75 வது ஆண்டுவிழாவைக் கொண்டாடுமகமாக 1905 இல் அடையாளபூர்வமாக அரசர் லியோபோல்டினால் முதலாவது கல் வைக்கப்பட்டது. உலக மகா யுத்தங்கள் இரண்டினாலும் கட்டுமானப் பணி தாமதமாகி இறுதியாக 1969 இல் நிறைவு பெற்றது.[1] மெச்சலன் பிரசல்ஸ் தலைமை பேராயருக்கு உரியதான இத்தேவாலயம் பரப்பளவு அடிப்படையில் உலகிலுள்ள பத்து பெரிய உரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றாகும்.

உசாத்துணை[தொகு]

  1. Vandenbreeden, Jos; de Puydt, Raoul M (2005). Basilique Koekelberg: monument art déco (in French and Dutch). Bruxelles: Editions Racine. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-209-6144-6.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)


வெளி இணைப்பு[தொகு]