திரு இருதயத் தேசிய பசிலிக்கா, பிரசல்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திரு இருதயத் தேசிய பசிலிக்கா
Basiliek van Koekelberg.jpg
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பிரசெல்சு, பெல்ஜியம்
புவியியல் ஆள்கூறுகள்50°52′00″N 4°19′02″E / 50.86667°N 4.31722°E / 50.86667; 4.31722ஆள்கூறுகள்: 50°52′00″N 4°19′02″E / 50.86667°N 4.31722°E / 50.86667; 4.31722
சமயம்கத்தோலிக்கம் (உரோமை முறை)
மாநகராட்சிகொகெல்போர்க்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1935
செயற்பாட்டு நிலைசெயற்பாட்டில் உள்ளது
தலைமைகேர்மன் கொஸிஜின்ஸ்
இணையத்
தளம்
www.basilique.be
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டடக் கலைஞர்(கள்)பியேரே லாரொக், அல்பேர்ட் வன் ஹபெல், போல் ரோம்
கட்டிடக்கலை வகைபங்குமனைத் தேவாலயம், சிறு பசிலிக்கா
கட்டிடக்கலைப் பாணிArt Deco
முகப்பின் திசைகிழக்கு-தென்கிழக்கு
அடித்தளமிட்டது1905
நிறைவுற்ற ஆண்டு1970
அளவுகள்
கொள்ளளவு3,500
நீளம்164.5 மீட்டர்கள் (540 ft)
அகலம்107.80 மீட்டர்கள் (353.7 ft)
நடுநீளப் பகுதி அகலம்25 மீட்டர்கள் (82 ft)
உயரம் (கூடிய)89 மீட்டர்கள் (292 ft)
குவிமாட விட்டம் (வெளி)33 மீட்டர்கள் (108 ft)
பொருட்கள்கொங்கிரிட், செம்பழுப்பு மண்பாண்ட அடுக்கு, செங்கல், பரிமாணக் கல்

திரு இருதயத் தேசிய பசிலிக்கா (ஆங்கில மொழி: National Basilica of the Sacred Heart) என்பது பிரசல்ஸில் அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்க சிறிய பசிலிக்காவும் பங்குத் தேவாலயமும் ஆகும். இத்தேவாலயம் இயேசுவின் திரு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பெல்ஜிய விடுதலையின் 75 வது ஆண்டுவிழாவைக் கொண்டாடுமகமாக 1905 இல் அடையாளபூர்வமாக அரசர் லியோபோல்டினால் முதலாவது கல் வைக்கப்பட்டது. உலக மகா யுத்தங்கள் இரண்டினாலும் கட்டுமானப் பணி தாமதமாகி இறுதியாக 1969 இல் நிறைவு பெற்றது.[1] மெச்சலன் பிரசல்ஸ் தலைமை பேராயருக்கு உரியதான இத்தேவாலயம் பரப்பளவு அடிப்படையில் உலகிலுள்ள பத்து பெரிய உரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றாகும்.

உசாத்துணை[தொகு]


வெளி இணைப்பு[தொகு]