இயேசுவின் திரு இதயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இயேசுவின் திரு இதயம்
இயேசுவின் திரு இதயத்தை சித்தரிக்கும் நூல் வேலைப்பாடு
ஏற்கும் சபை/சமயம் கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம்
திருவிழா பெந்தக்கோஸ்து பெருவிழாவுக்கு 19 நாட்கள் பிறகு (வெள்ளிக்கிழமை)
சித்தரிக்கப்படும் வகை பற்றியெரியும் தீயுடன் கூடிய முள்முடி சூழ்ந்த இதயம்
பாதுகாவல் செப அப்போஸ்தலர்


இயேசுவின் திரு இதயம் அல்லது இயேசுவின் மிகத் தூய இதயம் என்பது இயேசு கிறித்துவின் தூய இயல்பையும் அன்பையும் சுட்டிக்காட்டும் கருத்துரு ஆகும். [1]மூவொரு இறைவனின் திட்டத்திலும், மனிதகுல மீட்பிலும் இயேசுவின் ஆவல் மற்றும் கையளிப்பை தியானிக்க உதவும் ஒரு பக்தி முயற்சியாக இது விளங்குகிறது. கத்தோலிக்க திருச்சபையில் மிகவும் புகழ்பெற்ற பக்தி முயற்சியாக இது விளங்குகிறது. பெந்தக்கோஸ்து பெருவிழாவுக்கு 19 நாட்கள் பிறகு வரும் வெள்ளிக்கிழமை இயேசுவின் திரு இதயத்துக்கு விழா கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயேசுவின்_திரு_இதயம்&oldid=2486864" இருந்து மீள்விக்கப்பட்டது